ஆதிரை - க.வை. பழனிசாமி - Aathirai - Ka.Vai.Palanisamy - Athirai Aadhirai Adhirai Aathiray Aadhiray Aatirai Aadirai
Store Review (4)
Seller : Bookwomb
Chennai,IN
100% Positive Feedback (4 ratings)
Other Products From this seller




More Products
புதினம்/ நாவல்.
காகித உறை/ பேப்பர்பேக்;
184 பக்கங்கள்;
மொழி: தமிழ்.
FREE SHIPPING ON ALL ORDERS.
Prices are inclusive of Tax.
காப்பிய ஆதிரை கற்புக்கு இலக்கணமாக விதந்தோதப்பட்டவள். அவள் அமுதசுரபியின் அகன்கரை நிறைதர இட்ட உணவு அள்ள அள்ளக் குறையாமல் பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுத்தது. இந்த ஆதிரை மானுடத்தின் உழல்துயர் அகலத் தன் கனவை நம்முன் விரிக்கிறாள். இக்கனவு இளையோரின் அகப்பசி அவிக்கும் தன்மையது. மனத்துக்கண் மாசிலாது வாழ விழையும் ஆதிரையின் வாழ்முறை தமிழின் தொல்படிமமாக மாறிவிட்ட கற்பின் வரையறைகளை மாற்றி எழுதுகிறது.
எழுத்தாளர் பற்றி : க.வை. பழனிசாமி (1951) இதுவரை எட்டுக் கவிதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ள க.வை. பழனிசாமியின் சிறுகதைத் தொகுப்பு இடமாற்றம். குழந்தைகளுக்கான படைப்பிலக்கிய நூலொன்றும் எழுதியுள்ளார். ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட இவரது கவிதைகள் இரண்டு தொகுதிகளாக வெளியாகியுள்ளன. பழனிசாமியின் முதல் நாவல் மீண்டும் ஆதியாகி. சேலம் தமிழ்ச் சங்கம் தற்காலத் தமிழ் இலக்கியத்துக்கான கூடுகளமாகப் பரிணமித்திருப்பதற்கு அதன் செயலாளராகப் பெரும்பங்காற்றியிருப்பவர் பழனிசாமி.
SKU Code | Kch B 218 |
---|---|
Weight in Kg | 0.540000 |
Dispatch Period in Days | 3 |
Brand | Bookwomb |
ISBN No. | 9789380240121 |
Author Name | க.வை. பழனிசாமி - Ka.Vai.Palanisamy - KV Pazhanisamy |
Publisher Name | காலச்சுவடு பதிப்பகம் - Kalachuvadu Publications |
Similar Category Products
Payanikal Gavanikavum - பயணிகள் கவனிக்கவும்
Save: 10.00 Discount: 5.00%
Meettatha Veenai @ Meetadha Veenai @ மீட்டாத வீணை
Save: 15.00 Discount: 13.04%
Kathal Regai @ Kaadhal Regai @ காதல் ரேகை
Save: 20.00 Discount: 12.50%
Maalai Nerathu Mayakkam - மாலை நேரத்து மயக்கம்
Save: 20.00 Discount: 11.11%