- Home /
- அனுமதி - Anumathi - Anumadhi
- Description
-
Details
இந்தத்தொகுதியில் அனுமதி என்னும் சிறுகதை இரண்டு முறை தொலைக்காட்சியில் சிறு சித்தரமாகக் காட்டப்பட்டது. இந்த நாட்களிலும் இதில் உள்ளது போன்று சபலத்துக்கு உள்ளாகும் தந்தையரும் உள்ளாகாத மகன்களும் இருக்கிறார்கள். பின்னவர்களிடம்தான் இந்த தேசத்தின் எதிர்கால நம்பிக்கைகள் உள்ளன. {எழுத்தாளர் சுஜாதா சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் எனப் பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர்.} - Specification
-
Specification
SKU Code TMN B 233 Weight in Kg 0.1000 Brand Bookwomb Dispatch Period in Days 3 ISBN No. Author Name Sujatha சுஜாதா Publisher Name Thirumagal Nilayam திருமகள் நிலையம் - Reviews