Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

Arangamum Anthrangamum / அரங்கமும் அந்தரங்கமும்

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

test,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: Out of stock
SKU:
KP B 054
Regular Price ₹110.00 Special Price ₹99.00

Save: 11.00 Discount: 10.00%

புதினம்-Novel; 
பேப்பர்பேக் அட்டை-Paperback Binding; 
பக்கங்கள்-Pages : 272

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

Share
சமூகத்தில் புரையோடிப் போன ஒரு உண்மை, வசதியுள்ள ஒவ்வொரு மனிதனும் மனத்திலும் ஒரு பூதம் குடியிருக்கிறது என்பதே. வசதிகளை அநுபவித்தலும், அந்த வசதிகளைத் தவறான முறையில் தேடுவதிலும் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு கூட்டமே ஈடுபட்டிருக்கிறது. அவர்கள் பணக்காரர்கள், தொழில் அதிபர்கள், பதவி வகிப்போர்கள். அவர்களே 'சமூகத்தின் தூண்'களாகவும் விலங்குகிறார்கள். 

மேற்குறித்த எல்லா ரகத்தினரோடும் நான் பழகி இருக்கிறேன்; எல்லா ரகத்திலும் எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். அரங்கத்தில் புத்தனாகவும் அந்தரங்கத்தில் காமுகனாகவும் உலாவும் பெரிய மனிதர்கள் அனைவருயும் நான் நன்றாக அறிவேன். இவர்களது அந்தரங்கங்களைப் பகிரங்கப்படுத்த நான் விரும்பினேன். அதன் விளைவே இந்த தொடர்கதை. இதில் வரும் நிகழ்ச்சிகள் பல கற்பனையே; ஆனால் இதில் காணப்படும் பாத்திரங்கள் யாவும் உண்மையே! அவர்களது பெயர்களைக் கூட கொஞ்சம் தான் மாற்றிக் கொடுத்திருக்கிறேன். விவரம் தெரிந்தவர்கள் எந்தப் பாத்திரம், யார் என்பதைப் புரிந்து கொள்வார்கள். 

நான் எழுதியுள்ள நாவல்களில் உயிரோடு உலாவும் சிலரை முழுக்க முழுக்குப் பாத்திரங்களாக்கி எழுதிய நாவல் இதுதான். 

கண்ணதாசன் (ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, மேதாவி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.
More Information
SKU Code KP B 054
Weight in Kg 0.060000
Book Type Paperback
Brand Bookwomb
ISBN No. 9788184020380; 8184020384
Author Name Kavignar Kannadhasan/ கவிஞர் கண்ணதாசன்
Publisher Name Kannadasan Pathippagam / கண்ணதாசன் பதிப்பகம்
Write Your Own Review
You're reviewing:Arangamum Anthrangamum / அரங்கமும் அந்தரங்கமும்

Similar Category Products