Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

BEYOND THE POWER OF YOUR SUBCONSCIOUS MIND - TAMIL - ஆழ்மனத்திற்கு அப்பாலுள்ள அதிசய சக்தி

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
PRK B 4278
Regular Price ₹295.00 Special Price ₹275.00

Save: 20.00 Discount: 6.78%

நூல்: ஆழ்மனத்திற்கு அப்பாலுள்ள அதிசய சக்தி (தமிழ்); 
பதிப்பகம்: மஞ்சுள்; 
நூலாசிரியர்: ஜேம்ஸ் ஜென்சன்; 
பதிப்பு: சாதா அட்டை; 
மொழி: தமிழ்; 
பக்கங்கள்: 264; 
பிணைப்பு: சாதா அட்டை

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

Share
டாக்டர் ஜோசப் மர்ஃபியின் 'ஆழ்மனத்தின் அற்புத சக்தி' புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. 1963-ல் ஆழ்மனத்தின் அற்புத சக்தி என்ற ஜோசஃப் மர்ஃபியின் நூல் வெளியானதிலிருந்து, ஆய்வுகள் மூலமாகப் பல கூடுதலான விஷயங்கள் ஆழ்மன உளவியல் துறையில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. அதோடு இன்று நாம் வாழும் இவ்வுலகம், சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிடப் பெருமளவு மாறியுள்ளது.

திருத்தியமைக்கப்பட்ட இப்புதிய பதிப்பின் மூலமாக இத்துறை தொடர்பான புதிய ஆராய்ச்சிகளையும் கண்டுபிடிப்புகளையும் வாசகர்களுக்கு வழங்க நான் முயற்சித்துள்ளேன். இதன் மூல நூலில் இடம்பெற்றிராத 'எப்படி செய்ய வேண்டும்' என்பது போன்ற விஷயங்களையும் நான் இந்நூலில் சேர்த்துள்ளேன். இப்புதிய பதிப்பு எண்ணற்ற மக்களுக்கு உண்மையிலியே அவர்களுடைய வாழ்க்கையை மாற்றக்கூடிய ஒன்றாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.    

Book Review: / பாராட்டு மழையில் ...

'இந்நூல் ஜோசப் மர்ஃபியின் மூல நூலின் மிகச் சிறப்பாகத் திருத்தி எழுதப்பட்டப் பதிப்பு.    ஜோசப் மர்ஃபியின்அடிப்படைக் கொள்கைகள் காலத்தால் அழியா வண்ணம் நிலைத்து நிற்பவை. ஜேம்ஸ் ஜென்சன் அவற்றைத் திருத்தி எழுதிய விதமும், கூடுதல் தகவல்களுடன் அவற்றைத் மெருகேற்றிய விதமும் இந்நூலை இன்னும் முக்கியமான ஒன்றாக ஆக்கியுள்ளன . உங்கள் வாழ்க்கையை மாற்றியமைப்பதற்கான ஒரு வழி இது. ஒவ்வொருவரும் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய ஒரு நூல் இது'- ஜோ அப்ராம்ஸ் - இன்டர்மிக்ஸ்/ மை ஸ்பேஸ் நிறுவனர்களில் ஒருவர். 
                                                        
ஆசிரியர் : ஜேம்ஸ் ஜென்சன் ஒரு தொழிலதிபர், நூலாசிரியர் மற்றும் ஆலோசனையாளர். அவர் தன் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது 'என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா'வின் விற்பனையாளராக சேர்ந்து, 7 வருடங்களுக்குள் சர்வதேச விற்பனை மேலாளராக உயர்ந்தார். தன் 28வது வயதில் கிரேட் புக்ஸ் ஒப்பி வெஸ்டர்ன் வேர்ல்ட் என்ற நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரியாக அவர் ஆனார். அதே வருடத்தில் (1969) அவரும் அவரது மனைவியும் கலந்து கொண்ட ஒரு நான்கு நாள் கருத்தரங்கு அவருடைய வாழ்க்கையின் மீது ஒரு மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அவர் முதலில் இப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ள கொள்கைகளை ஆழ்ந்து கற்றுணர்ந்து, பின் அவற்றைப் பிறருக்குக் கற்று கொடுக்கும் ஒரு ஆசானாக உயர்ந்தார். 

இன்ஸ்டிடியூட் ஆஃப் நோயடிக் சயன்சஸ், ஆஸ்பன் பல்கலைக்கழகம் போன்ற பல புகழ்பெற்ற நிறுவனங்களின் நிர்வாகக் குழுவில் அவர் இடம்பெற்றுள்ளார்.

மொழிபெயர்ப்பாளர் - நாகலட்சுமி சண்முகம்.      நாகலட்சுமி மிகச் சிறந்த ஊக்குவிப்புப் பேச்சாளர். மக்களிடம் பரிபூரண மாற்றம் கொண்டுவரும் கருத்தரங்குகளை இவர் நடத்தி வருகிறார். தமிழ் நாடகத் துறையின் முன்னோடி மேதைகளான டி.கே.எஸ் சகோதரர்களில் ஒருவரான திரு. முத்துசாமி அவர்களின் பேத்தியான நாகலட்சுமியிடம் இருக்கும் இயல்பான தமிழ் ஆர்வம், தமிழ் மொழிபெயர்ப்புத் துறைக்கு அவரை இழுத்து வந்துள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 35 புத்தகங்களை அவர் மொழிபெயர்த்துள்ளார். இவர் தனது குடும்பத்தினருடன் மும்பையில் வசிக்கிறார்.
More Information
SKU Code PRK B 4278
Weight in Kg 0.260000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
ISBN No. 9788183224802
Author Name C JAMES JENSEN - ஜேம்ஸ் ஜென்சன். தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
Publisher Name MANJUL PUBLISHING HOUSE / மஞ்சுள் பதிப்பகம்
Write Your Own Review
You're reviewing:BEYOND THE POWER OF YOUR SUBCONSCIOUS MIND - TAMIL - ஆழ்மனத்திற்கு அப்பாலுள்ள அதிசய சக்தி

Similar Category Products





Other Books by C JAMES JENSEN - ஜேம்ஸ் ஜென்சன். தமிழில்: நாகலட்சுமி சண்முகம்