Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

என் பெயர் சிவப்பு - En Peyar Sivappu - My name is Red in Tamil

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
Kch B 110
Regular Price ₹675.00 Special Price ₹620.00

Save: 55.00 Discount: 8.15%

நாவல். 

பேப்பர்பேக்; 
664 பக்கங்கள்; 
மொழி: தமிழ்.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

Share
ஓட்டாமன் சாம்ராஜ்ஜியத்தின் சுல்தான் மூன்றாம் மூராத் ஹிஜ்ரா சகாப்பதத்தின் ஆயிரமாவது ஆண்டுத் தொடக்கத்தைக் குறிக்கும் 'விழா மலரை' உருவாக்க விரும்புகிறார். ஓட்டாமன் பேரரசின் மகத்துவங்களையும் தன்னுடைய கீர்த்தியையும் பதிவு செய்யும் வகையில் மலரை உருவாக்கும் பொறுப்பை இஸ்தான்புல்லின் நுண்ணோவியர்களிடம் ஓப்படைக்கிறார். நூலாக்கம் நடந்து கொண்டிருக்கும் தருணத்தில் இரண்டு நுண்ணோவியர்கள் மர்மமான முறையில் அடுத்தடுத்துக் கொல்லப்படுகிறார்கள். முதலில் மெருகோவின் வசீகரன் எஃபெண்டி. பின்னர் நூலுரு வாக்கத்துக்குப் பொறுப்பாளரான எனிஷ்டே. அவர்களைக் கொன்றது யார்? கொலைக்குக் காரணம் என்ன? என்ற கேள்விகளிலிருந்து விரிகிறது நாவல். பன்னிரண்டு கதாபாத்திரங்களின் மொழிகளில் முன்னேறுகிறது கதை.                                                                                                                                                                         

எழுத்தாளர் பற்றி : ஓரான் பாமுக் (Orhan Pamuk, பிறப்பு: சூன் 7, 1952) துருக்கியைச் சேர்ந்த பின்நவீனத்துவ புதின எழுத்தாளர். கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியராகவும் உள்ளார். இலக்கியத்திற்கான நோபல் பரிசை இவர் எனது பெயர் சிவப்பு என்ற புதினத்துக்காக 2006 ஆம் ஆண்டில் பெற்றார். நோபல் பரிசினை பெற்ற முதல் துருக்கியர் இவரே.
More Information
SKU Code Kch B 110
Weight in Kg 1.460000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name ஓரான் பாமுக் தமிழில்: ஜி. குப்புசாமி - Orhan Pamuk Tamilil: G. Kuppusamy
Publisher Name காலச்சுவடு பதிப்பகம் - Kalachuvadu Publications
Write Your Own Review
You're reviewing:என் பெயர் சிவப்பு - En Peyar Sivappu - My name is Red in Tamil

Similar Category Products





Other Books by ஓரான் பாமுக் தமிழில்: ஜி. குப்புசாமி - Orhan Pamuk Tamilil: G. Kuppusamy