HOW TO WIN FRIENDS AND INFLUENCE PEOPLE - TAMIL - நண்பர்களை எளிதாகப் பெறுவதும் மக்களிடம் செல்வாக்குடன் விளங்குவதும் எப்படி
Store Review (4)
Book Type:
Paperback
Seller : Bookwomb
Chennai,IN
100% Positive Feedback (4 ratings)
Other Products From this seller




More Products
Availability: In stock
SKU:
PRK B 4253
₹250.00
சாதா அட்டை;
மொழி: தமிழ்;
பன்னாட்டுத் தரப்புத்தக எண்/ISBN-13: 978-8183227834
FREE SHIPPING ON ALL ORDERS.
Prices are inclusive of Tax.
உலகில் இதுவரை வெளிவந்துள்ள ஊக்குவிப்புப் புத்தகத்திலேயே மிகச்சிறந்த வெற்றியைப் பெற்றுள்ள புத்தகம் இது. உங்களுடைய தனிப்பட்ட உறவுகளைத் திறம்பட நிர்ணயப்பதற்குக் காலத்தால் அழியாத அறிவுரைகளை ஆசிரியர் இந்த புத்தகத்தில் நமக்கு அளிக்கிறார். உரையாடல் கலையில் சிறந்து விளங்குவது எப்படி?, அதிகத் திறன்மிக்கத் தலைவராகப் பரிணமிப்பது எப்படி? போன்ற பல கருத்துகள் அடங்கியுள்ளது.நீங்கள் வெற்றிப்பாதையில் பயணிக்க இந்த புத்தகம் மட்டுமே உங்களுக்குத் தேவை.
ஆசிரியர் : டேல் கார்னகி 1888 ஆம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்த ஆசிரியர் மற்றும் எழுத்தாளர். அவர் பல புத்தகங்களை எழுதியுள்ளார். அவர் எழுதிய புத்தகங்கள் பலவும் இன்றும் மக்களால் விரும்பி படிக்க படுகிறது.
மொழிபெயர்ப்பாளர் - நாகலட்சுமி சண்முகம். நாகலட்சுமி மிகச் சிறந்த ஊக்குவிப்புப் பேச்சாளர். மக்களிடம் பரிபூரண மாற்றம் கொண்டுவரும் கருத்தரங்குகளை இவர் நடத்தி வருகிறார். தமிழ் நாடகத் துறையின் முன்னோடி மேதைகளான டி.கே.எஸ் சகோதரர்களில் ஒருவரான திரு. முத்துசாமி அவர்களின் பேத்தியான நாகலட்சுமியிடம் இருக்கும் இயல்பான தமிழ் ஆர்வம், தமிழ் மொழிபெயர்ப்புத் துறைக்கு அவரை இழுத்து வந்துள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 35 புத்தகங்களை அவர் மொழிபெயர்த்துள்ளார். இவர் தனது குடும்பத்தினருடன் மும்பையில் வசிக்கிறார்.
SKU Code | PRK B 4253 |
---|---|
Weight in Kg | 0.290000 |
Dispatch Period in Days | 3 |
Brand | Bookwomb |
ISBN No. | 9788183227834 |
Author Name | DALE CARNEGIE - டேல் கார்னகி. தமிழில்: நாகலட்சுமி சண்முகம் |
Publisher Name | MANJUL PUBLISHING HOUSE / மஞ்சுள் பதிப்பகம் |
Write Your Own Review
Similar Category Products
Sale
Sale
Sale
Sale
Sale
Sale
Sale
THE COLLECTED SHORT STORIES ROALD DAHL
Regular Price
₹599.00
Special Price
₹499.00
Save: 100.00 Discount: 16.69%
Sale
Sale
Commentaries on Living : 2
Regular Price
₹399.00
Special Price
₹299.00
Save: 100.00 Discount: 25.06%
Sale
Sale
Cut-outs, Caste and Cines Stars
Regular Price
₹325.00
Special Price
₹275.00
Save: 50.00 Discount: 15.38%
Sale
Sale
Sale
Early Ayn Rand, The : Revised Edition :
Regular Price
₹399.00
Special Price
₹315.00
Save: 84.00 Discount: 21.05%
Sale
Sale
Accidents Like Love & Marriage
Regular Price
₹350.00
Special Price
₹280.00
Save: 70.00 Discount: 20.00%
Sale
Adventures Of Feluda : Killer In Kailash
Regular Price
₹150.00
Special Price
₹125.00
Save: 25.00 Discount: 16.67%
Sale