Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

இருளில் மறையும் நிழல் - Irulil Maraiyum Nilal - Irulil Maraiyum Nizhal

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
Akani B 023
₹60.00
சிறுகதைகள். 

பேப்பர்பேக்;  
80 பக்கங்கள்; 
மொழி: தமிழ்; 
அகநி வெளியீடு.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

Share
பகற்பொழுதின் கடும் வெயில் போலவும், இரவின் கனத்த மெளனத்தைப் போலவும் கதைகளும் நம்மைத் தழுவியே கிடக்கின்றன. நம் கண்களுக்குப் புலப்பட்டும் புலப்படாமலும், உணர்ந்தும் உணரப் படாமலும் கிடக்கும் இக்கதைகளே மனிதர்களின் ஆகச் சிறந்த வாழ்வியல் அனுபவங்கள். எளிய மனிதர்களின், எந்த முக்கியத்துவமற்ற நாட்களின் பல பொழுதுகளில் நடக்கும் துயரங்களும் ஏமாற்றங்களும் துரோகங்களும் சந்தோஷங்களுமே மு.முருகேஷின் இக்கதைகளினூடாகப் பரவிக் கிடக்கின்றன. கவிதைகளில் தனித்தடம் பதித்துள்ள மு.முருகேஷின் முதல் சிறுகதைத் தொகுப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.                                                                                                                                                            
எழுத்தாளர் குறிப்பு :  டாக்டர் மு.ராஜேந்திரன் இ.ஆ.ப., மதுரை மாவட்டம் திருமங்கலத்திற்கு அருகிலுள்ள வடகரை கிராமத்தில் பிறந்தவர். முதுகலை ஆங்கில இலக்கியமும் சட்டமும் படித்தவர். ஐ.ஏ.எஸ். தேர்விற்காக வரலாற்றை ஒரு பாடமாக எடுத்து படித்தப் பிறகு, அவரின் முழு ஆர்வமும் வரலாற்றின்மீதே திரும்பியது. வரலாற்றைத் தேடி பயணிப்பதில் தீராத ஆர்வம் உள்ளவர். இயற்கைப் பாதுகாப்பு செயல்பாட்டாளர். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராய் இருந்தபோது மாவட்டத்தில் உள்ள அனைத்து மலைப்பகுதிகளிலும் பத்து லட்சம் விதைகளைத் தூவி, மலைவளம் காத்தவர். மாவட்டத்தில் இருக்கும் ஆயிரம் ஆண்டுகாலப் பழமையான கோவில்களில் உள்ள கல்வெட்டுகளைத் தொல்லியல்துறை உதவியுடன் படியெடுத்தவர். 'திருக்குறளில் உள்ள உள்நாட்டு வெளிநாட்டுச் சட்டக்கூறுகள்' என்ற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றவர். 1998-ஆம் ஆண்டு நடைபெற்ற தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முதல் பட்டமளிப்பு விழாவில் 'முனைவர்' பட்டம் பெற்ற முதல் மாணவர். தற்போது தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையராகப் பணியாற்றி வருகிறார்.
More Information
SKU Code Akani B 023
Weight in Kg 0.450000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
ISBN No. 9789382810247
Author Name மு.முருகேஷ் - M.Murugesh
Publisher Name அகநி வெளியீடு - Akani Veliyeedu
Write Your Own Review
You're reviewing:இருளில் மறையும் நிழல் - Irulil Maraiyum Nilal - Irulil Maraiyum Nizhal

Similar Category Products