Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

உங்கள் வாழ்க்கையை மாற்ற ஒரு நிமிடம் மட்டுமே ஆகும் -வில்லி ஜாலி - IT ONLY TAKES A MINUTE TO CHANGE YOUR LIFE - Tamil - Ungal Vazhkayai matra oru nimidam mattumae aagum

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

test,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
PRK B 4446
Regular Price ₹225.00 Special Price ₹202.00

Save: 23.00 Discount: 10.22%

பிணைப்பு: சாதா அட்டை; 
மொழி: தமிழ்; 
பன்னாட்டுத் தரப்புத்தக எண்/ISBN-10: 8183224466
ISBN-13: 978-8183224468

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

Share
உங்களுக்குள் மறைந்திருக்கும் சக்தியை வெளிக்கொண்டுவர வழிகாட்டும் ஒரு செயல்நோக்கமளிக்கும் மற்றும் உத்வேகம் தரும் புரட்சி.                       

ஏன் ஒரே நிமிடம்? 
ஏன் என்றால் உங்கள் வாழ்க்கையை மாற்றி அமைக்க ஒரு நிமிடம் மட்டுமே ஆகும். உங்கள் கனவுகளை பின்தொடர நிங்கள் முடிவு செய்த நிமிடமே உங்கள் வாழ்க்கையை மாற்றுவதற்கான நிமிடமாகும். எல்லோருமே தங்கள் பொன்னான நிமிடங்களை சாதகமாக்கிக்கொள்ளும் திறன் உள்ளவர்தாம். அனைவருக்கும் தினகும் அதே 1440 நிமிடங்கள்தான் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தை வைத்துக்கொண்டு என்ன செய்யப்போகிறீர்கள் என்பதுதான் முக்கியமானது.           

வெற்றி.... 
நம்ப முடியாதவற்றை நீங்கள் செய்ய விரும்பினால் நடக்கமுடியாதவற்றைப் பற்றி நீங்கள் காண வேண்டும்! வெற்றிக்கான திறவுகோல் என்பது பெரும் கனவுகள் கண்டு. உங்கள் ஆற்றல் முழுவதையும் பயன்படுத்தி அவற்றைப் பின்தொடர வேண்டும். உங்கள் கனவு மிகப் பெரியதாய் இருக்கும் பட்சத்தில் பிரச்சினைகள் ஒரு பொருட்டல்ல என்று நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். 

தேர்வுகள்...
"உங்களுக்கு என்ன ஆகப்போகிறது என்பது பெரிய பொருட்டல்ல. ஆனால் உங்களுக்குள் என்ன ஆகப்போகிறது என்பதே முக்கியம். வாழ்க்கையில் உங்களுக்கு ஒரு தேர்வு இருக்கிறது. நீங்கள் மகிழ்ச்சியாய் இருக்கத் தேர்வு செய்யலாம். ஆரோக்கியமாய் மற்றும் வளமாய் வாழ நீங்கள் தேர்வு செய்ய முடியும். வெற்றி என்பது விருப்பத் தேர்வே தவிர, தற்செயலான நிகழ்வு அல்ல."

விடாமுயற்சி...
"வாழ்க்கை 'இல்லை' என்றுதான் சொல்லப்போகிறது! மனிதர்களும் அவ்வாறே 'இல்லை' என்று மறுத்துப் பேசப்போகிறார்கள்! ஆனால் நீங்கள் உறுதியாக நின்றால் இறுதியில் வாழ்க்கை உங்களுக்கு 'ஆம்' என்று சொல்லியே ஆகவேண்டும். விடா முயர்சி எதிர்ப்பை உடைத்தெறிகிறது. தோற்றுப் போவதினால் மனிதர்கள் என்றும் முடிந்துபோவதில்லை. ஆனால் கைவிடுவதினால் மட்டுமே முடிவை சந்திக்கின்றனர். ஆதலினால் என்றும் கைவிட்டுவிடாதீர்கள்! விடாமுயற்சி கொள்ளுங்கள் கனவு மெய்ப்படுவதை காணுங்கள்"

உள்ளடக்கம்:-
லெஸ் பிரவுண் வழங்கிய முன்னுரை 
டபிள்யு மிட்செல் வழங்கிய அறிமுக உரை 
முகவுரை 

மகத்தான நிமிடம் !
1.உங்கள் வாழ்க்கையை மாற்ற ஒரு நிமிடம் மட்டுமே ஆகும்!
2.நம்ப முடியாததை செய்வதற்கு, சாத்தியம் இல்லாததை நீங்கள் கனவு காணவேண்டும்!
3.குறிக்கோள்கள்: ஒரு காலக்கெடுவை கொண்டு இருக்கும் கனவுகள்!
4.அவன் நினைவின்படியே!
5.நான் ஒரு புதிய மனப்பான்மையை பெற்று இருக்கிறேன்!
6.தொடர்ந்து உதைத்துக் கொண்டே இருக்கவும் - ஒருபோதும் கைவிட வேண்டாம்!
7.ஒன்றை அடைவதில் பங்களிப்பதற்கு அன்பு தன்னிடம் என்ன கொண்டிருக்கிறது?
8.ஆசீர்வதிக்கப்பட்ட நிச்சயம்!
9.வானமே எல்லை!
10.வல்லமையுள்ள நீண்ட சாலையில் முன்னெடுக்கும் சிறிய காலடிகள்  

புத்தக விமர்சனங்கள் :-
வில்லி ஜாலி எந்த சபையிலும் உற்சாகத்தையும், ஆற்றலையும் கொண்டு வரக்கூடியவர். வாசகர்கள் மேலும் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளவும் அதிகமாக செயலாற்றவும் தூண்டுகிறார் ஜாலி - ஜிக் ஜிக்லர்.

நான் வாசித்த புத்தகங்களில் மிகச் சிறந்த ஒன்று 'உங்கள் வாழ்க்கையை மாற்ற ஒரு நிமிடம் மட்டுமே ஆகும்' - ரோஸ் முங்கை, ஆஸ்திரேலியா.

இந்த நூல் உங்கள் வாழ்க்கையை மற்றும்! - லெஸ் பிரவுண்.
              
ஆசிரியர்: வில்லி ஜோலி ஒரு ஊக்கமூட்டும் பேச்சாளர் மற்றும் வெற்றிபெற்ற புத்தக ஆசிரியர் ஆவார். அவர் அமெரிக்கன் பல்கலைக்கழகத்திலிருந்து பி.ஏ., உளவியல் மற்றும் சமூக அறிவியல் முடித்தார். கலிபோர்னியாவின் பட்டப்படிப்பு பள்ளியிலிருந்து ஒரு டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். உலகில் உள்ள சிறந்த ஐந்து பேச்சாளர்களில் ஒருவராக டோஸ்ட்மாஸ்டர்ஸ் இன்டர்நேஷனல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.                             

மொழிபெயர்ப்பாளர் - ஆலிரத் அசோக்குமார் : ஆங்கிலதில் இருந்து தமிழ் மொழிபெயர்ப்பில் 10 வருட அனுபவம் பெற்றவர். முன்னதாக சென்னை தொலைக்காட்சி நிறுவனமான மக்கள் டி.வி.யில் நிகழ்ச்சி நிரல் தயாரிப்பாளராகவும், சன் டி.வி.யில் 24 மணி செய்திகளுக்கு சென்னையின் துணை ஆசிரியராகவும் இருந்துள்ளார்.

சமீபத்திய புத்தக மொழிபெயர்ப்புகள் (ஆங்கிலம் - தமிழ்):

1) ''Computers Do Not Teach Children''
2) ''Caught in the Web''
3) ''Can Doctors Be Trusted?''
4) ''Predictable Results in Unpredictable Times''
5) ''ABC's of Speaking''
6) ''Read & Get Rich''
7) "It only takes a minute to change your life" 
More Information
SKU Code PRK B 4446
Weight in Kg 0.250000
Book Type Paperback
Brand Bookwomb
ISBN No. 9788183224468
Author Name WILLIE JOLLEY. Translator ALIRATH ASHOK KUMAR. வில்லி ஜாலி. தமிழில்: ஆலிரத் அசோக்குமார்
Publisher Name Manjul Publishing House Pvt. Ltd. @ மஞ்சுள் பதிப்பகம்
Write Your Own Review
You're reviewing:உங்கள் வாழ்க்கையை மாற்ற ஒரு நிமிடம் மட்டுமே ஆகும் -வில்லி ஜாலி - IT ONLY TAKES A MINUTE TO CHANGE YOUR LIFE - Tamil - Ungal Vazhkayai matra oru nimidam mattumae aagum

Similar Category Products