Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

கம்பன் விஸ்வரூபம் - பழ.பழனியப்பன் - Kamban Viswaroopam

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

test,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: Out of stock
SKU:
VAN B 061
₹6.00
இலக்கிய திறனாய்வு நூல்கள்.
காகித அட்டை (Paperback); 
படிக்கக்கூடிய எழுத்துரு (Readabale Font); 
மொழி: தமிழ்; 
வானதி பதிப்பகம். 

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

Share
இந்த நூல் கம்பனின் விஸ்வரூபம், பழ.பழனியப்பன் அவர்களால் எழுதி வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

எழுத்தாளர் பற்றி : நூலாசிரியர் பழ. பழனியப்பன், கம்பனைத் தெரிந்தவர்களுக்கெல்லாம் இவரையும் தெரியும். 'கம்பர் காவலர்', 'கம்பனடிசூடி' என்று பெரும் கீர்த்தியெல்லாம் பெற்றவர். காரைக்குடி கம்பன் கழகத்தின் செயலாளர்.            

பழ.பழநியப்பன் கம்பன் கழகம் முதலில் கால் பதித்த காரைக்குடியோன்; அந்தத் தாய்க்கழகத்தின் தற்போதைய செயலாளன். தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலும் கம்பன் சேவையைச் சென்னிதனிற் பதித்தோன். கம்பன் அடிப்பொடி சா.கணேசன் அவர்களால் ஆட்கொள்ளப் பெற்று, கம்பன் அடிசூடிய செந்தமிழ்ச்சேவகன். குருநாதன் வழியில் கம்பன் விழாவைக் கொண்டாடி மகிழ்வதோடு இளந்தலை முறைப் பேச்சாளர்களையும் இனங்கண்டு எடுத்து, வளர்த்து, நாளைய அறிஞர்களை உருவாக்கிய தமிழார்வலன். கம்பன் / கைங்கரியத்தோடு மட்டும் நின்று விடாமல் அவனைக் கற்று களிகொண்டு, அதனைக் கருவாக்கி, 'கம்பன் விசுவரூபம்", "கம்பனிடம் கற்போம்", "கம்பராமயணச் சுருக்கம்" என்ற புத்தகங்களில் பொதித்துத் தந்தோன் ''கட்டுரைக்களஞ்சியம்”,' 'அருள் மாலை", "ராம்-89”, ''தமிழ்த்தாய் பிரபந்தம்" என்ற தொகுதிகளைத் தொகுத்தளித்தோன்.
More Information
SKU Code VAN B 061
Weight in Kg 0.500000
Book Type Paperback
Brand Bookwomb
Author Name பழ.பழனியப்பன் - Pala.Palaniyappan
Publisher Name வானதி பதிப்பகம் - Vanathi Pathippagam
Write Your Own Review
You're reviewing:கம்பன் விஸ்வரூபம் - பழ.பழனியப்பன் - Kamban Viswaroopam

Similar Category Products





Other Books by பழ.பழனியப்பன் - Pala.Palaniyappan