Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

கம்பராமாயணத்தில் சகோதரத்துவம் - Kambaramayanathil Sakotharathuvam

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
VAN B 102
₹60.00
பேப்பர்பேக்; 192 பக்கங்கள்; மொழி: தமிழ்; இலக்கிய திறனாய்வு நூல்

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

Share
இந்த நூல் கம்ப ராமாயணத்தில் சகோதரத்துவம், முனைவர் தெ.ஞானசுந்தரம் அவர்களால் எழுதி வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. 

கம்பராமாயணமும் ஒன்றுக்கு மேற்பட்ட உண்மைகளை வற்புறுத்துகிறது. அவை: 
1.பிறன்மனை நயவாமை;  
2.அறம் வெல்லும் பாவம் தோற்கும்;  
3.உலக சகோதரத்துவம்.

மூன்றாவதாகிய உலக சகோதரத்துவம் என்பது கம்ப நாடரால் மட்டுமே வற்புறுத்தப்படுகிறது. பிற இராமாயணங்களில் இக்கொள்கையின் சுவடுகூடக் காணப்படவில்லை. கம்பர் உலக சகோதரத்துவம் என்னும் கொள்கையினை  எவ்வாறு உருவாக்கினார் என்பது ஆழ்ந்த சிந்தனைக்குரியது, இராமனைச் சாதி, இந, பொருளாதார வேற்றுமைகளைக் கடந்து எல்லோரையும் சகோதரர்களாக ஏற்கும் ஒப்பற்ற மனிதனாகக் காட்டுவது அவர்தம் தனிச் சிறப்பாகும். இக்கொள்கையை அவர் உருவாக்குவதற்கு அவருடைய மதிநுட்பமும், அவருக்கு முன்னே தோன்றிய தமிழ் இலக்கியங்களும் அவருடைய உயர்ந்த சிந்தனையும் துணை புரிந்துள்ளன.

இந்தச் சகோதரவுணர்ச்சியால் மூன்றுநாடுகள் அன்பால் பிணைந்து நேசநாடுகளாயின. அயோத்தியும், கிட்கிந்தையும் இலங்கையும் உறவுநாடுகளாக மாறின.

எழுத்தாளர் பற்றி: தெ. ஞானசுந்தரம் (24 செப்டம்பர் 1941) என்பவர் தமிழ்ப் பேராசிரியர், நூலாசிரியர், ஆராய்ச்சியாளர், சொற்பொழிவாளர் ஆவார்.பல்வேறு கல்லூரிகளில் தமிழ்ப் பேராசிரியராக 37 ஆண்டுகள் தொடர்ந்து பணி செய்து இறுதியாகச் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்த் துறைத் தலைவரானார். சில மாதங்கள் அதே கல்லூரியில் பொறுப்பு முதல்வர் பதவி வகித்து 2000ஆம் ஆண்டில் பணி ஓய்வு அடைந்தார். புதுவை நடுவண் பல்கலைக்கழகத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட கம்பன் இருக்கையின் முதல் பேராசிரியராக 2009 முதல் 2011 வரை பணியாற்றினார். தினமணி போன்ற செய்தித்தாள்களில் கட்டுரைகள் எழுதி வருகிறார்.
More Information
SKU Code VAN B 102
Weight in Kg 0.500000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name முனைவர் தெ. ஞானசுந்தரம் - Dr. T. Gnanasundaram
Publisher Name வானதி பதிப்பகம் - Vanathi Pathippakam
Write Your Own Review
You're reviewing:கம்பராமாயணத்தில் சகோதரத்துவம் - Kambaramayanathil Sakotharathuvam

Similar Category Products





Other Books by முனைவர் தெ. ஞானசுந்தரம் - Dr. T. Gnanasundaram