Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

Kannadhasan Kavithigal - 5 / கண்ணதாசன் கவிதைகள் 5 பாகம்

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
KP B 057
Regular Price ₹100.00 Special Price ₹95.00

Save: 5.00 Discount: 5.00%

கவிதை - Poems; 
பேப்பர்பேக் அட்டை-Paperback Binding; 
பக்கங்கள்-Pages : 216

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

Share
"வாரி முடிக்க மலர்கள் கொடுத்தார்
வண்ணச்சேலை வாங்கிக் கொடுத்தார்
கோலம் திருத்திக் காத்துக் கிடந்தேன்
கோவில் வழியைப் பார்த்துக் கிடந்தேன்
ஊர்வலம் எங்கே உறவுகள் எங்கே ?
உண்மை சொல்வாயடி
எந்தன் கண்ணாளன் எங்கே?"; 

"காயும் நிலா வானில் வந்தால் கண்ணுறங்கவில்லை உன்னைக்
கண்டு கொண்ட நாள் முதலாய்ப் பெண்ணுறங்கவில்லை
உன் முகத்தைப் பார்ப்பதற்கே கண்கள் வந்தது
உன் மார்பில் சாய்வதற்கே உடல் வளர்ந்தது
கன்னி மனம் உனக்கெனவே காத்திருக்குது
காவல் தாண்டி ஆவல் உன்னைத் தேடி ஓடுது " 

கண்ணதாசன் (ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, மேதாவி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.
More Information
SKU Code KP B 057
Weight in Kg 0.040000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
ISBN No. 9788184026245; 8184026242
Author Name Kavignar Kannadhasan/ கவிஞர் கண்ணதாசன்
Publisher Name Kannadasan Pathippagam / கண்ணதாசன் பதிப்பகம்
Write Your Own Review
You're reviewing:Kannadhasan Kavithigal - 5 / கண்ணதாசன் கவிதைகள் 5 பாகம்

Similar Category Products





Other Books by Kavignar Kannadhasan/ கவிஞர் கண்ணதாசன்