Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

Kannadhasan Pettigal / கண்ணதாசன் பேட்டிகள்

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
KP B 060
Regular Price ₹80.00 Special Price ₹72.00

Save: 8.00 Discount: 10.00%

பேட்டி - Interview; 
பக்கங்கள்-Pages : 167

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

Share
தமிழில் பல்வேறு இதழ்களில் வெளிவந்த கவியரசின் துணிச்சலான நேர்காணல்களின் அரிய தொகுப்பு ! உண்மை பேசினால் எப்படி இருக்கும்... என்பதற்கு உதாரணம் இந்தப் புத்தகம்!

பொய்மை, பாசாங்கு ஏதும் இல்லாமல் சத்தியத்தைத் தவிர வேறு எதுவும் பேசத்தெரியாத மனிதனாக வாழ்ந்து மறைந்தவர் கண்ணதாசன். புகழின் உச்சிக்கு வந்தபோதும் தன் மீதான எந்தப் புகாரையும் மறைக்காமல் ஒப்புக்கொண்டு, அதைத் தன்னுடைய நேரடி வாக்குமூலமாகவே பதிவு செய்தவர். 

கண்ணதாசன் (ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, மேதாவி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.
More Information
SKU Code KP B 060
Weight in Kg 0.040000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
ISBN No. 9788184025569
Author Name Kavignar Kannadhasan/ கவிஞர் கண்ணதாசன்
Publisher Name Kannadasan Pathippagam / கண்ணதாசன் பதிப்பகம்
Write Your Own Review
You're reviewing:Kannadhasan Pettigal / கண்ணதாசன் பேட்டிகள்

Similar Category Products





Other Books by Kavignar Kannadhasan/ கவிஞர் கண்ணதாசன்