- Home /
- கொலை அரங்கம் - சுஜாதா - Kolai Arangam - Sujatha
- Description
-
Details
குங்குமம் வார இதழில் வெளியான கதை ‘கொலை அரங்கம்’. ஈழ விடுதலைப் போராட்டம் தமிழகத்திலும் எதிரொலிகளை எழுப்பிய பரபரப்பான 1984 கால கட்டத்தில் அதன் தாக்கத்-தில் உருவான திரில்லர் வடிவக் கதை. கணேஷ்-வஸந்த், முதல் அத்தியாயத்தி-லிருந்தே தோன்றி கதையை நடத்தும் நாவல்களில் இதுவும் ஒன்று.எழுத்தாளர் சுஜாதா சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் எனப் பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர். - Specification
-
Specification
SKU Code TMN B 166 Weight in Kg 0.0400 Brand Bookwomb Dispatch Period in Days 3 ISBN No. Author Name Sujatha சுஜாதா Publisher Name Thirumagal Nilayam திருமகள் நிலையம் - Reviews