Details
இந்த நூல் மூன்று வினாக்கள், நீதிபதி மு.மு. இஸ்மாயில் அவர்களால் எழுதி வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
எழுத்தாளர் பற்றி: மு. மு. இஸ்மாயில் (பெப்ரவரி 8, 1921 – சனவரி 17, 2005) நீதியரசர்; தமிழறிஞர்; எழுத்தாளர்; சென்னை கம்பன் கழகத்தின் நிறுவுகைத் தலைவர்; கம்ப இராமாயண ஆய்வாளர்.இஸ்மாயில் நீதிமன்றத்தில் வழக்குரைஞராக தொழில் புரிந்தபொழுதே பகுதி நேர சட்ட விரிவுரையாளராக 1946 ஆம் ஆண்டு முதல் 1951ஆம் ஆண்டு வரை சென்னை விவேகானந்தர் கல்லூரியிலும் 1951ஆம் ஆண்டு முதல் 1959ஆம் ஆண்டு வரை சென்னை சட்டக் கல்லூரியிலும் பணியாற்றினார்.