Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

முன்னேற்றத்தின் முன்னோடிகள் (இரண்டாம் தொகுதி) - கௌசிகன் - Munnetrathin Munodigal (Irandaam Thogudhi)

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

test,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: Out of stock
SKU:
VAN B 572
₹24.00
மொழி: தமிழ்; வாழ்க்கை வரலாற்று நூல்.                                                                       

 FREE SHIPPING ON ALL ORDERS. 
 Prices are Inclusive of Tax.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

Share
இந்த நூல் முன்னேற்றத்தின் முன்னோடிகள் (இரண்டாம் தொகுதி), கௌசிகன் அவர்களால் எழுதி வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.                                            

ஆசிரியர் குறித்து:- வி. கிருஷ்ணமூர்த்தி (ஏப்ரல் 21, 1925 - சூன் 12, 2014) சிறுவர் இலக்கிய எழுத்தாளர் ஆவார். வாண்டுமாமா, விசாகன், சாந்தா மூர்த்தி போன்ற புனைபெயர்களில் குழந்தைகளுக்கும் கௌசிகன் எனும் புனைபெயரில் பெரியவர்களுக்கும் எழுதி வந்தவர். கல்கி, பூந்தளிர், கோகுலம் போன்ற பல இதழ்களில் எழுதிய புகழ்பெற்ற எழுத்தாளர். அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகைத் துறையில் பணியாற்றியவர். எழுத்தோடு ஓவியத்திலும் ஆர்வம் கொண்டவர்.
More Information
SKU Code VAN B 572
Weight in Kg 0.480000
Book Type Paperback
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name கௌசிகன் - Kowsikan
Publisher Name வானதி பதிப்பகம் - Vanathi Pathippakam
Write Your Own Review
You're reviewing:முன்னேற்றத்தின் முன்னோடிகள் (இரண்டாம் தொகுதி) - கௌசிகன் - Munnetrathin Munodigal (Irandaam Thogudhi)

Similar Category Products