நான் காணாமல் போகும் கதை - ஆனந்த் - Nan Kanamal Pogum Kathai - Anandh - Naan Kaanamal Kaanaamal Kanaamal Poghum Pokum Poakum Kadhai Kadhay Kathay
Store Review (4)
Seller : Bookwomb
Chennai,IN
100% Positive Feedback (4 ratings)
Other Products From this seller




More Products
புதினம்/ நாவல்.
காகித உறை/ பேப்பர்பேக்;
112 பக்கங்கள்;
மொழி: தமிழ்.
FREE SHIPPING ON ALL ORDERS.
Prices are inclusive of Tax.
வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து காணாமல் போய்க்கொண்டிருக்கும் என் கதையை எப்படிச் சொல்வது என்பதுதான் எனக்குப் புரியவில்லை. தோட்டத்தில் ஒரு ஓரமாகக் கிடக்கும் என் மரப்படிக்கட்டு அப்போதுதான் அறுத்துப் போட்ட பெரிய விருட்சம் போல் இன்னும் உயிரோடு இருக்கிறது. தோட்டத்தில் மயில்களையும் காணவில்லை. நாலரை வயதில் காணாமல்போன சிறுவன், மனத்தின் நாற்பதாண்டுக் கால மடிப்புகளை விலக்கிக்கொண்டு வெளியே வருகிறான். சில நிமிடங்கள் மரப்படிக்கட்டுடன் தனியாக இருக்கிறான். அந்த உலகில் வேறு யாருமில்லை. காணாமல் போவதைப் பற்றி ஒருவன் என்ன சொல்ல முடியும். நித்தியப் புதுமையும் நித்தியப் பழமையுமான உயிர் ஒன்று, உனக்கும் எனக்கும் வேறு வேறாகத் தெரியும் உயிர்களுக்கும் அப்பால் வசிப்பதன் தடையங்களை, அதன் மூச்சை உணரவைப்பதுதான் ஆனந்த் தொடர்ந்து செய்யும் முயற்சி. நபர்களுக்குப் பின்னாலிருக்கும் அந்த ஓருயிரை அடையாளப்படுத்தும் தருணங்களின் தொகுப்புதான் ‘நான் காணாமல் போகும் கதை’.
எழுத்தாளர் பற்றி : ஆனந்த் (பி. 1951) ஒரு தமிழ்க் கவிஞர் மற்றும் எழுத்தாளர். சென்னையை வசிப்பிடமாகக் கொண்டவர். கவிதை, நாவல், சிறுகதை, கவிதை குறித்த கட்டுரைகள் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளார். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதித் துறையில் பணி புரிந்தார். தற்போது மனநல ஆலோசகராகவும் மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளராகவும் உள்ளார். ராபர்ட்டோ கலாஸ்ஸோவின் ‘க’, ‘மிஸ்டர் ஜூல்ஸுடன் ஒரு நாள்’, யோஸே ஸரமாகோவின் ‘அறியப்படாத தீவின் கதை’ ஆகிய நூல்களையும் மொழிபெயர்த்திருக்கிறார். மின்னஞ்சல்: anandh51ad@gmail.com
SKU Code | Kch B 227 |
---|---|
Weight in Kg | 0.450000 |
Dispatch Period in Days | 3 |
Brand | Bookwomb |
ISBN No. | 9788187477466 |
Author Name | ஆனந்த் - Anandh |
Publisher Name | காலச்சுவடு பதிப்பகம் - Kalachuvadu Publications |
Similar Category Products
Payanikal Gavanikavum - பயணிகள் கவனிக்கவும்
Save: 10.00 Discount: 5.00%
Meettatha Veenai @ Meetadha Veenai @ மீட்டாத வீணை
Save: 15.00 Discount: 13.04%
Kathal Regai @ Kaadhal Regai @ காதல் ரேகை
Save: 20.00 Discount: 12.50%
Maalai Nerathu Mayakkam - மாலை நேரத்து மயக்கம்
Save: 20.00 Discount: 11.11%