Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

Oomaiyan Kottai / ஊமையன் கோட்டை

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
KP B 034
Regular Price ₹80.00 Special Price ₹72.00

Save: 8.00 Discount: 10.00%

வரலாற்று புதினம் - Historical Novel ; 
பேப்பர்பேக் அட்டை-Paperback Binding; 
பக்கங்கள்-Pages : 168; 
பதிப்பு/ Edition : 2 (2016)

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

"ஆதாரப்பூர்வ சரித்திர பின்னணியோடு திரைப்படம் எடுக்கும் நோக்கிலேயே இந்த நாவலை எழுதியுள்ளார் கண்ணதாசன், கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட 15 மாதங்களுக்குப் பின் சிறையில் இருக்கும் ஊமைத்துரையை விடுவிக்கும் முயற்சியில் அப்பகுதி இளைஞர்கள் ஈடுபடுவதிலிருந்து கதை தொடங்குகிறது. ஊமையன்கோட்டையைப் பற்றி குறைவான செய்திகளையே அளித்திருக்கிறார். கதையின் நாயகனான ஊமைத்துரை இருந்தபோதும், வீரத்தேவன் என்ற மறவர்குல இளைஞனை சுற்றியே கதை பின்னப்பட்டுள்ளது. இந்நாவலின் காட்சிகள், அனைத்தும் கண்முன் நடப்பது போன்ற தோற்றமும் வாசிப்போருக்கு ஏற்படுகிறது." 

கண்ணதாசன் (ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, மேதாவி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.
More Information
SKU Code KP B 034
Weight in Kg 0.020000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
ISBN No. 9788184027143
Author Name Kavignar Kannadhasan/ கவிஞர் கண்ணதாசன்
Publisher Name Kannadasan Pathippagam / கண்ணதாசன் பதிப்பகம்
Write Your Own Review
You're reviewing:Oomaiyan Kottai / ஊமையன் கோட்டை

Similar Category Products





Other Books by Kavignar Kannadhasan/ கவிஞர் கண்ணதாசன்