Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

PEOPLE TOOLS - Tamil - மக்களைக் கையாளும் கலை

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
PRK B 4370
Regular Price ₹225.00 Special Price ₹200.00

Save: 25.00 Discount: 11.11%

சாதா அட்டை; 
208 பக்கங்கள்; 
பதிப்பகம்: மஞ்சுள்; முதல் பதிப்பு; 
மொழி: தமிழ்; 
பன்னாட்டுத் தரப்புத்தக எண்/ISBN-10: 8183226973; 
பன்னாட்டுத் தரப்புத்தக எண்/ISBN-13: 978-8183226974

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

Share
வாழ்க்கையில் வெற்றிகரமாகத் திகழ்வதற்கும் மகிழ்ச்சியாக இருப்பதற்கும் அடிப்படையாக விளங்குவது வலுவான உறவுகளே. - ஆலன் ஃபாக்ஸ்.

உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி தாண்டவமாடவும், உறவுகள் செழிக்கவும், செல்வம் தழைக்கவும் உதவக்கூடிய 54 உத்திகளை, உலகெங்கும் பரபரப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கும் இப்புத்தகத்தில் எளிமையான விதத்தில் ஆலன் ஃபாக்ஸ் எடுத்துரைக்கிறார். சிறிய சிறிய அத்தியாயங்களாக இடம்பெற்றிருக்கும் இந்நூல் முழுவதும் சுவாரசியமான கதைகளும், செறிவுள்ள முன்னோக்குகளும் தாராளமாக அள்ளித் தெளிக்கப்பட்டிருக்கின்றன. ஆலனின் கதைகள் உங்களைக் கவர்ந்திழுக்கும். அவரது அறிவுரைகள் உங்களுடைய வாழ்க்கையை மாற்றும். இந்த உத்திகள் நடைமுறைக்குப் பெரிதும் உகந்தவை. அவை உடனடியான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவையும் கூட.

ஆசிரியர் : ஆலன் சி. ஃபாக்ஸ் நியூயார்க் டைம்ஸ் இதழால் விற்பனையாகும் நூல்களின் எழுத்தாளர் வரிசையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் Rattle Poetry Journal-ன் நிறுவனர் ஆவார். வர்த்தக ரியல் எஸ்டேட் நிறுவனமான ACF Property Management-ன் நிறுவனர். இவர் தயாள குணமிக்க கொடையாளர். இவர் 1.People Tools: 54 Strategies for Building Relationships, Creating Joy, and Embracing Prosperity, People Tools for Business: 50 Strategies for Building Success, Creating Wealth, and Finding Happiness  ஆகிய இரண்டு தொடர் புத்தகங்களை எழுதியுள்ளார்.

மொழிபெயர்ப்பாளர்: பி. எஸ். வி. குமாரசாமி - 10 புத்தகங்களுக்கு மேல் அவர் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
More Information
SKU Code PRK B 4370
Weight in Kg 0.250000
Brand Bookwomb
ISBN No. 9788183226974
Author Name Alan C. Fox - ஆலன் ஃபாக்ஸ். தமிழில்: பி.எஸ்.வி.குமாரசாமி
Publisher Name MANJUL PUBLISHING HOUSE / மஞ்சுள் பதிப்பகம்
Write Your Own Review
You're reviewing:PEOPLE TOOLS - Tamil - மக்களைக் கையாளும் கலை

Similar Category Products





Other Books by Alan C. Fox - ஆலன் ஃபாக்ஸ். தமிழில்: பி.எஸ்.வி.குமாரசாமி