Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

புரட்சிக்காரர்கள் நடுவே (ந.சிதம்பர சுப்பிரமணியனின் எழுத்துக்கள் பற்றி மதிப்பீடு) -மாலன் - Puratchikarargal Naduvae (Writings of N Chidambara Subramaniyan)

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

test,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
VAN B 151
₹10.00
இலக்கிய திறனாய்வு நூல். 

Book Condition: New. But Near Fine (NF) Clean, with no defects, but may show slight wear at edges of book or dust jacket.

காகித அட்டை / பேப்பர்பேக்;
132 பக்கங்கள்; 
மொழி: தமிழ்; 
முதற் பதிப்பு: ஏப்ரல் 1988 
படிக்கக்கூடிய எழுத்துரு (Readable Font).

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

Share
இந்த நூல் புரட்சிக்காரர்கள் நடுவே, மாலன் அவர்களால் எழுதி வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. 

எழுத்தாளர் பற்றி: மாலன் என அறியப்படும் மாலன் நாராயணன் (பிறப்பு: செப்டம்பர் 16, 1950) நன்கு அறியப்பட்ட எழுத்தாளரும், ஊடகவியலாளரும் ஆவார். திசைகள் என்ற இணையம் வழிச் சஞ்சிகையின் ஆசிரியர். புதிய தலைமுறை என்னும் இதழின் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இதற்கு முன்பாக இந்தியா டுடே (தமிழ்), தினமணி, குமுதம், குங்குமம் ஆகிய முன்னணித் தமிழ் இதழ்களிலும், சன் செய்தித் தொலைக்காட்சியின் ஆசிரியராகவும் பணியாற்றியவர்.
More Information
SKU Code VAN B 151
Weight in Kg 0.400000
Book Type Paperback
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name மாலன் - Maalan
Publisher Name வானதி பதிப்பகம் - Vanathi Pathippakam
Write Your Own Review
You're reviewing:புரட்சிக்காரர்கள் நடுவே (ந.சிதம்பர சுப்பிரமணியனின் எழுத்துக்கள் பற்றி மதிப்பீடு) -மாலன் - Puratchikarargal Naduvae (Writings of N Chidambara Subramaniyan)

Similar Category Products