Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

இராமகதை - முதலும் வழியும் - ஆரணியகாண்டம் - Raamakadhai - Mudhalum Vazhiyum - Aaraniyakaandam

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
VAN B 106
₹200.00
மொழி: தமிழ்; இலக்கிய திறனாய்வு நூல்

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

Share
இந்த நூல் இராமகதை - முதலும் வழியும் ஆரணியகாண்டம், முனைவர் தெ. ஞானசுந்தரம் அவர்களால் எழுதி வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. 

எழுத்தாளர் பற்றி: தெ. ஞானசுந்தரம் (24 செப்டம்பர் 1941) என்பவர் தமிழ்ப் பேராசிரியர், நூலாசிரியர், ஆராய்ச்சியாளர், சொற்பொழிவாளர் ஆவார்.பல்வேறு கல்லூரிகளில் தமிழ்ப் பேராசிரியராக 37 ஆண்டுகள் தொடர்ந்து பணி செய்து இறுதியாகச் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்த் துறைத் தலைவரானார். சில மாதங்கள் அதே கல்லூரியில் பொறுப்பு முதல்வர் பதவி வகித்து 2000ஆம் ஆண்டில் பணி ஓய்வு அடைந்தார். புதுவை நடுவண் பல்கலைக்கழகத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட கம்பன் இருக்கையின் முதல் பேராசிரியராக 2009 முதல் 2011 வரை பணியாற்றினார். தினமணி போன்ற செய்தித்தாள்களில் கட்டுரைகள் எழுதி வருகிறார்.
More Information
SKU Code VAN B 106
Weight in Kg 0.580000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name முனைவர் தெ. ஞானசுந்தரம் - Dr. T. Gnanasundaram
Publisher Name வானதி பதிப்பகம் - Vanathi Pathippakam
Write Your Own Review
You're reviewing:இராமகதை - முதலும் வழியும் - ஆரணியகாண்டம் - Raamakadhai - Mudhalum Vazhiyum - Aaraniyakaandam

Similar Category Products