Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

SKU:
TMN B 136
₹80.00
புதினம்
பக்கம் : 216
பதிப்பு : 3
வெளியீட்டு ஆண்டு : 2011

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

Share
மஞ்சக்காணி, வெற்றிலைக்கொடி என்று இரண்டு கதைகளை தாங்கி வருகிறது இந்நூல். மஞ்சகாணியில் வரும் மாதவி துடுக்கான பேச்சிலும், தன் ஆசைகளை, உரிமைகளை கேட்டு பெறுவதிலும், தன்னை பலிக்கும் சமூகத்திற்கு பதிலடி கொடுப்பதிலும் ஆணுக்கு பெண் இணையானவள் என்று  இன்றைய பெண்களை பிரதிபலிக்கும் விதமாக  படைத்திருக்கிறார் ஆசிரியர். 

"ஒவ்வொரு வருடமும் விவசாயிகளுக்குச் வருவது தற்காலிக வறுமைதான். ஒருவேளை சீதோசணம் சரியாக இருந்து பருவமழை பொய்க்காவிட்டால், இந்த வறுமையின் தீவிரம் சற்று குறைவாகவே இருக்கும். அவ்வளவாக வறுமை தெரியாது. யோசிக்க வைக்காது. ஆனாலும் விவசாயிகள் யோசிப்பதாக தெரியவில்லை. ஒவ்வொரு வருடமும் தற்காலிக வறுமை வந்தாலும் அதைக்களைய முயற்சிப்பதாக தெரியவில்லை.''இது ஆடி அரவட்டைதான். கொஞ்சம் பொறு. கார்த்திகைல எப்படியும் அறுவடையாவிடும். கஷ்டம் விடிஞ்சிடும்'' என்ற நம்பிக்கை ஆழமாய் உண்டு."
More Information
SKU Code TMN B 136
Weight in Kg 0.040000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name பாலகுமாரன் Balakumaran
Publisher Name Thirumagal Nilayam திருமகள் நிலையம்
Write Your Own Review
You're reviewing:MANJAKKANI - மஞ்சக்காணி