சிவகெங்கைச் சீமை - கவிஞர் கண்ணதாசன் - Sivagangai Seemai - Kavignar Kannadhasan - Sivakangai Sivakankai Ceemai Seemay Simay Simai
Store Review (4)
Book Type:
Paperback
Seller : Bookwomb
Chennai,IN
100% Positive Feedback (4 ratings)
Other Products From this seller
More Products
Availability: In stock
SKU:
KP B 019
₹80.00
வரலாற்று புதினம்.
காகித உறை/ பேப்பர்பேக்;
152 பக்கங்கள்;
மொழி: தமிழ்;
முதற் பதிப்பு: செப்டம்பர் 2011;
இரண்டாம் பதிப்பு: பிப்ரவரி 2016.
FREE SHIPPING ON ALL ORDERS.
Prices are inclusive of Tax.
சிவகெங்கைச் சீமை, 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரன், பி. எஸ். வீரப்பா மற்றும் பலரும் நடித்துள்ளனர். கண்ணதாசன் திரைக்கதை, வசனம், மற்றும் பாடல்களை எழுதியிருந்தார். கவிஞர் கண்ணதாசன் அவர்களால் எழுதப்பட்ட நூல், சிவகெங்கைச் சீமை.
சிவகங்கையை பற்றிய தகவல்கள் மற்றும் கதைகளை இந்நாவலில் படிக்கலாம்.
ஆசிரியர் குறித்து: கண்ணதாசன் (ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, மேதாவி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.
| SKU Code | KP B 019 |
|---|---|
| Weight in Kg | 0.040000 |
| Dispatch Period in Days | 3 |
| Brand | Bookwomb |
| ISBN No. | 9788184026535; 8184026536 |
| Author Name | கவிஞர் கண்ணதாசன் Kavignar Kannadhasan |
| Publisher Name | கண்ணதாசன் பதிப்பகம் Kannadasan Pathippagam |
Write Your Own Review
Similar Category Products
Sale
Payanikal Gavanikavum - பயணிகள் கவனிக்கவும்
Regular Price
₹200.00
Special Price
₹190.00
Save: 10.00 Discount: 5.00%
Sale
Pirunthavanam @ Brundhavanam @ Brindavanam @ பிருந்தாவனம்
Regular Price
₹265.00
Special Price
₹250.00
Save: 15.00 Discount: 5.66%
Sale
Meettatha Veenai @ Meetadha Veenai @ மீட்டாத வீணை
Regular Price
₹115.00
Special Price
₹100.00
Save: 15.00 Discount: 13.04%
Sale
Kathal Regai @ Kaadhal Regai @ காதல் ரேகை
Regular Price
₹160.00
Special Price
₹150.00
Save: 10.00 Discount: 6.25%
Sale
Maalai Nerathu Mayakkam - மாலை நேரத்து மயக்கம்
Regular Price
₹180.00
Special Price
₹160.00
Save: 20.00 Discount: 11.11%



























