Seller : Bookwomb
Chennai,IN
100% Positive Feedback (4 ratings)
Other Products From this seller
More Products
Availability: In stock
SKU:
PRK B 4320
Regular Price
₹225.00
Special Price
₹175.00
Save: 50.00 Discount: 22.22%
சாதா அட்டை;
பதிப்பகம்: மஞ்சுள்;
மொழி: தமிழ்;
பன்னாட்டுத் தரப்புத்தக எண்/ISBN-10: 8183226647;
பன்னாட்டுத் தரப்புத்தக எண்/ISBN-13: 978-8183226646
FREE SHIPPING ON ALL ORDERS.
Prices are inclusive of Tax.
ஆழ்மனத்தில் புதைந்து கிடக்கும் அதிசய சக்தியை வெளிக்கொண்டு வருவது எப்படி.
தொலையுணர்வு எனும் அதிசய சக்தி நம் ஒவ்வொருக்குள்ளும் இருக்கிறது. நம்முள் மறைந்து கிடக்கும் இந்த சக்தியை எப்படி வெளிக்கொண்டு வருவது என்பதையும், அதைப் பயன்படுத்தி எவ்வாறு நம்முடைய வாழ்க்கையை அதிஅற்புதமான ஒன்றாக மாற்றியமைத்துக் கொள்வது என்பதையும் இப்புத்தகத்தில் ஜோசஃப் மர்ஃபி தெள்ளத்தெளிவாக எடுத்துரைக்கிறார்.
அன்றாட வாழ்வின் சவால்களையும் இன்னல்களையும் பிரிச்சனைகளையும் சோதனைகளையும் எதிர்கொண்டு அவற்றிலிருந்து வெற்றிகரமாக மீள்வது எப்படி என்பதை இந்நூல் உங்களுக்குக் கற்றுக் கொடுக்கும். உங்களுக்குள் இருக்கும் அசாதாரணமான சக்திகளை உடனடியாக முடுக்கிவிடுவதற்குத் தேவையான சிறப்பு உத்திகளை இது உங்களுக்கு வழங்கும்.
உங்கள் ஆழ்மனத்தின் சக்தியைக் கைவசப்படுத்துவதற்கான நடைமுறைச் சாத்தியம் கொண்ட எளிய உத்திகளும் , நீங்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளும், அவற்றை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்பதற்கான விளக்கங்களும் இப்புத்தகத்தின் ஒவ்வோர் அத்தியாயத்திலும் இடம்பெற்றிருக்கின்றன.
தங்களுடைய தொலையுணர்வு சக்தியைக் கொண்டு பயனடைந்துள்ள பலருடைய உண்மைக் கதைகள் இந்நூலில் பக்கத்திற்குப் பக்கம் இடம்பெற்றுள்ளன. அவை உங்களுக்கு கண்டிப்பாக ஊக்கமளிக்கும்.
உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எதிர்கொள்ளும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் பொருத்தமான தீர்வுகளைத் தெரிந்து வைத்திருக்கின்ற ஒரு முடிவில்லாப் பேரறிவு உங்கள் ஆழ்மனத்தில் குடிகொண்டுள்ளது. எளிய, நடைமுறைக்கு சாத்தியமான வழிகளின் மூலம் அந்தப் பேரறிவைப் பயன்படுத்தி உங்கள் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் மேம்படுத்திக் கொள்ள இந்நூல் கண்டிப்பாக உங்களுக்கு உதவும்.
ஆசிரியர் : அயர்லாந்தில் பிறந்த ஜோசஃப் மர்ஃபி பின்னர் அமெரிக்காவில் குடியேறினார். அங்கு உளவியலில் அவர் முனைவர் பட்டம் பெற்றார். அவர் தன் வாழ்வின் பெரும்பகுதியைக் கிழக்கத்திய மதங்களைப் படிப்பதில் செலவிட்டார். பல வருடங்கள் இந்தியாவில் தங்கியிருந்து ஆராய்ச்சியிலும் அவர் ஈடுபட்டார். 'அமேசிங் லாஸ் ஆஃப் காஸ்மிக் மைண்ட்', தி மிரக்கில் ஆஃப் மைண்ட் டைனமிக்ஸ்', 'தி காஸ்மிக் பவர் வித்தின் யூ' உட்பட முப்பதுக்கும் மேற்பட்ட மிகச் சிறந்த ஊக்குவிப்பு நூல்களை அவர் எழுதியுள்ளார். அவருடைய 'ஆழ்மனத்தின் அற்புத சக்தி' நூல்தான் அவரது மிகப் பிரபலமாகத் திகழ்கிறது.
மொழிபெயர்ப்பாளர் - நாகலட்சுமி சண்முகம். நாகலட்சுமி மிகச் சிறந்த ஊக்குவிப்புப் பேச்சாளர். மக்களிடம் பரிபூரண மாற்றம் கொண்டுவரும் கருத்தரங்குகளை இவர் நடத்தி வருகிறார். தமிழ் நாடகத் துறையின் முன்னோடி மேதைகளான டி.கே.எஸ் சகோதரர்களில் ஒருவரான திரு. முத்துசாமி அவர்களின் பேத்தியான நாகலட்சுமியிடம் இருக்கும் இயல்பான தமிழ் ஆர்வம், தமிழ் மொழிபெயர்ப்புத் துறைக்கு அவரை இழுத்து வந்துள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 35 புத்தகங்களை அவர் மொழிபெயர்த்துள்ளார். இவர் தனது குடும்பத்தினருடன் மும்பையில் வசிக்கிறார்.
| SKU Code | PRK B 4320 |
|---|---|
| Weight in Kg | 0.250000 |
| Dispatch Period in Days | 3 |
| Brand | Bookwomb |
| ISBN No. | 9788183226646 |
| Author Name | Joseph Murphy - டாக்டர் ஜோசப் மர்ஃபி. தமிழில்: நாகலட்சுமி சண்முகம் |
| Publisher Name | MANJUL PUBLISHING HOUSE / மஞ்சுள் பதிப்பகம் |
Write Your Own Review
Similar Category Products
Sale
Sale
Sale
Sale
Sale
Sale
Sale
THE COLLECTED SHORT STORIES ROALD DAHL
Regular Price
₹599.00
Special Price
₹499.00
Save: 100.00 Discount: 16.69%
Sale
Sale
Commentaries on Living : 2
Regular Price
₹399.00
Special Price
₹299.00
Save: 100.00 Discount: 25.06%
Sale
Sale
Cut-outs, Caste and Cines Stars
Regular Price
₹325.00
Special Price
₹275.00
Save: 50.00 Discount: 15.38%
Sale
Sale
Sale
Early Ayn Rand, The : Revised Edition :
Regular Price
₹399.00
Special Price
₹315.00
Save: 84.00 Discount: 21.05%
Sale
Accidents Like Love & Marriage
Regular Price
₹350.00
Special Price
₹280.00
Save: 70.00 Discount: 20.00%
Sale
Adventures Of Feluda : Killer In Kailash
Regular Price
₹150.00
Special Price
₹125.00
Save: 25.00 Discount: 16.67%
Sale
Sale

























