Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

Seller : Bookwomb

test,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
PRK B 4487
Regular Price ₹399.00 Special Price ₹360.00

Save: 39.00 Discount: 9.77%

பிணைப்பு: சாதா அட்டை; 
பக்கங்கள்: 210; 
மொழி: தமிழ்; 
பன்னாட்டுத் தரப்புத்தக எண்/ ISBN-10: 8183222056
ISBN-13: 978-8183222051

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

Share
ஒரு மாபெரும் இரகசியம் உங்கள் கரங்களில் தவழ்ந்து கொண்டிருக்கிறது. 

இந்த மாபெரும் இரகசியம், தலைமுறை தலைமுறையாக எண்ணற்ற முறை கைப்பற்றப்பட்டு, மறைக்கப்பட்டு, தொலைக்கப்பட்டு, திருடப்பட்டு, ஏராளமான பணத்திற்காக வாங்கப்பட்டு இறுதியாக நம்மை வந்தடைந்துள்ளது. கண்டுபிடிப்பாளர்கள், இறையிலாளர்கள், அறிவியலறிஞர்கள் மற்றும் மாபெரும் சிந்தனாவாதிகள் ஆகியோருடன் சேர்ந்து, இப்புராதன இரகசியத்தின் மகத்துவத்தை வரலாற்று நாயகர்களில் மிகப் பிரபலமானவர்கள் சிலரும் புரிந்து வைத்திருந்தனர். அவர்களில் ப்ளாட்டோ, கலிலீயோ, பீத்தோவன், எடிசன், கார்னெகி, ஐன்ஸ்டீன் ஆகியோரும் அடங்குவர். இப்போது அந்த  இரகசியம் உலகின் பார்வைக்காக முதன்முறையாக வெளிப்படுத்தப்படுகிறது.              

இப்புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டி, இரகசியத்தைப் படிப்படியாக நீங்கள் புரிந்து கொள்ளும்போது நீங்கள் விரும்பும் அனைத்தையும் பெறுவது எப்படி, வேண்டிய நிலைகளை அடைவது எப்படி? விரும்பியவற்றைச் செய்வது எப்படி என்பதை அறிந்து கொள்வீர்கள். உண்மையில் நீங்கள் யார் என்பதைத் தெரிந்து கொள்வீர்கள்.  உங்களுக்காக்க் காத்திருக்கும் பிரம்மாண்டத்தையும உணர்ந்து கொள்வீர்கள்.                                            

ஆசிரியர் :   ரோன்டா பைர்ன் ஒரு ஆஸ்திரேலிய எழுத்தாளர். அவர் சுய முன்னேற்ற நூல்களையே எழுதுகிறார். தி சீக்ரெட், தி பவர், போன்ற புத்தகங்களை எழுதியுள்ளார். இவர் தொலைக்காட்சித் தொழிலில் சில காலம் வேலை செய்தார். அவர் ஒரு எழுத்தாளரும் தயாரிப்பாளருமாவார். அவர் சென்ஸிங் மர்டர் மற்றும் வேர்ல்ட்'ஸ் கிரேட்டஸ்ட் கமர்சியல்ஸ் போன்ற பிரபலமான நிகழ்ச்சிகளில் ஈடுபட்டிருந்தார். அவரது படம் மற்றும் புத்தகத்தின் வெற்றிக்கு பிறகு, அவர் ஒரு அவர் சுய உதவி நிபுணராக புகழ்பெற்றார். டைம் பத்திரிகையின் 2007 ஆம் ஆண்டு உலகத்தை வடிவமைக்கும் 100 பேரில் இவரும் இடம்பெற்றிருந்தார்.      
                         
மொழிபெயர்ப்பாளர் பி. எஸ். வி. குமாரசாமி - 10 புத்தகங்களுக்கு மேல் அவர் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
More Information
SKU Code PRK B 4487
Weight in Kg 0.300000
Book Type Paperback
Brand Bookwomb
ISBN No. 9788183222051
Author Name RHONDA BYRNE. Translator PSV KUMARASAMY. ரோண்டா பைர்ன். தமிழில்: பி. எஸ். வி. குமாரசாமி
Publisher Name Manjul Publishing House Pvt. Ltd. @ மஞ்சுள் பதிப்பகம்
Write Your Own Review
You're reviewing:இரகசியம் - THE SECRET - Tamil - Ragasiyam

Similar Category Products





Other Books by RHONDA BYRNE. Translator PSV KUMARASAMY. ரோண்டா பைர்ன். தமிழில்: பி. எஸ். வி. குமாரசாமி