Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

தீண்டும் இன்பம் - Theendum Inbam

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
TMN B 182
₹135.00
வகை : புதினம்; 
எழுத்தாளர் : சுஜாதா; 
பதிப்பகம் : விசா பப்ளிகேஷன்ஸ்;  
பக்கங்கள் : 256; 
பதிப்பு : 2; 
வெளியிடப்பட்ட ஆண்டு : 2008

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

Share
'தீண்டும் இன்பம்' என்னும் இந்த நாவல் தொடர் கதையாக ஆனந்த விகடன் பத்திரிகையில் வந்தது. என் தொடர் கதைகளில் பல விகடனில் சிறப்பாக வெளிவந்திருக்கின்றன.  முதன்முதல் வந்தது. 'ஜன்னல் மலர்' என்று ஞாபகம்.  கல்லூரிக்குப் போகிற பெண் கர்ப்பமானால் என்ன ஆகும்? இந்த ஒற்றை வரியை வைத்துக் கொண்டு, ஒரு பெண்ணின் மனப் போராட்டங்களை, இயல்பு மாறாமல், வெகு யதார்த்தமாக, சுவாரஸ்யமான நாவலாகத் தந்திருக்கிறார் சுஜாதா. 

எழுத்தாளர் சுஜாதா சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் எனப் பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர்.
More Information
SKU Code TMN B 182
Weight in Kg 0.070000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name Sujatha சுஜாதா
Publisher Name Thirumagal Nilayam திருமகள் நிலையம்
Write Your Own Review
You're reviewing:தீண்டும் இன்பம் - Theendum Inbam

Similar Category Products





Other Books by Sujatha சுஜாதா