Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

திரு அம்மானை - Thiru Ammanai

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: Out of stock
SKU:
Alnce B 156
₹85.00
இலக்கியம். 

பேப்பர்பேக்; 
90 பக்கங்கள்; 
மொழி; தமிழ்; 
தி அலையன்ஸ் கம்பனி.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

இந்த நூல் திரு அம்மானை, கி.வா.ஜ அவர்களால் எழுதி அல்லயன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. 

எழுத்தாளர் பற்றி : கி. வா. ஜகந்நாதன் என்றழைக்கப்பட்ட கிருஷ்ணராயபுரம் வாசுதேவ ஜகந்நாதன் (ஏப்ரல் 11, 1906 - நவம்பர் 4, 1988) குறிப்பிடத்தக்க தமிழ் இதழாளர், கவிஞர், எழுத்தாளர் மற்றும் நாட்டுப்புறவியலாளர். இவர் தமிழறிஞர் உ. வே சாமிநாதய்யரின் மாணாக்கராவார். கலைமகள் இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார். 1967 இல் இவரது வீரர் உலகம் என்னும் இலக்கிய விமர்சன படைப்பிற்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. கம்பன் கழகம் இவரது நினைவாக கி. வா. ஜ பரிசை நிறுவி வழங்கி வருகிறது.
More Information
SKU Code Alnce B 156
Weight in Kg 0.480000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name கி.வா.ஜ. - Ki.Va.Ja
Publisher Name தி அலையன்ஸ் கம்பனி - The Alliance Company
Write Your Own Review
You're reviewing:திரு அம்மானை - Thiru Ammanai

Similar Category Products





Other Books by கி.வா.ஜ. - Ki.Va.Ja