Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

திருவாசக இன்னிசை தேன் (சிவபுராணம் ஸ்வரக் குறிப்புடன்) - கலைமாமணி சைதை நடராசன் - Thiruvaasaga Innisai Thaen (Sivapuranam Swarak Kuripudan)

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

test,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: Out of stock
SKU:
VAN B 405
₹15.00
மொழி: தமிழ்; ஆன்மீகம் நூல்.
                                                                                                                                                                                                                FREE SHIPPING ON ALL ORDERS.                                                                                                                                                  Prices are Inclusive of Tax.    

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

Share
இந்த நூல் திருவாசக இன்னிசை தேன் (சிவபுராணம் ஸ்வரக் குறிப்புடன்), கலைமாமணி சைதை நடராசன் அவர்களால் எழுதி வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.      

திருவாசகத்தின் சிவபுராணத்துக்கு இருபத்து நான்கு பண்ணில் இசையமைத்து ஸ்வரக் குறிப்போடு வானதி பதிப்பகம் மூலம் வெளியிட்டிருக்கிறார். சுமார் 500–க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இதுவரை தேவாரப் பாடல்களைக் கற்றுத் தந்துள்ள சைதை நடராஜன் அவர்கள் நிச்சயம் புகழுக்குரியவர் ஆவார். அவ்வாறு தம்மிடம் கற்றுக் கொண்ட சில மாணவிகளில் குறிப்பாக திருமதி கிரிஜா ராமசாமி என்பவருக்கு அடியார்களின் வரலாறுகளை இன்னிசைக் கதைகளாக்கிப் பயிற்றுவித்து “சிவகதை“ நிகழ்த்த பழக்கியிருக்கிறார்.      

எழுத்தாளர் பற்றி : இந்தியாவில் சைவச் சமயச் சான்றோர்களின் அறப்பணி சிறக்கக் காரணங்களில் தமிழில் இயற்றப் பட்ட பன்னிரு திருமுறைப் பாடல்களும் அடங்கும். இத்திருமுறைப் பாடல்கள் தமிழ்நாட்டின் திருக்கோயில் களில் பாடப்படுவது மட்டுமின்றி, மேடைக் கச்சேரி களிலும், இலக்கியப் பிரசங்கங்களிலும் முதன்மை வகித்து வருவதை நாம் இன்றும் கண் கூடாகக் காண்கிறோம். இப்பாடல்கள் பாடுவதில் “கலைமாமணி” சைதை திரு. டி. நடராஜன் அவர்கள் தன்னிகரற்று விளங்கி வருகிறார். இவர் 1919–ம் ஆண்டில் தனகோடி  குப்பம்மாள் தம்பதியருக்குத் திருமகனாய் பிறந்தார். தமிழறிவை வளர்த்துக் கொள்ளும் வகையில் தினமும் சிவாலயம் சென்று அங்கு திருநெல்வேலியைச் சேர்ந்த சுந்தர ஓதுவா மூர்த்தி அவர்கள் பாடும் பன்னிரு திருமுறை பாடல்களைக் கேட்டே தன் மனத்துக்குள் கணினிபோல் பதிவு செய்து கொண்டு அப்படியே திரும்பப் பாடிக் காட்டும் ஆற்றல் பெற்றிருந்தார்.
More Information
SKU Code VAN B 405
Weight in Kg 0.380000
Book Type Paperback
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name கலைமாமணி சைதை நடராசன் - Kalaimamani Saidai Nadarasan
Publisher Name வானதி பதிப்பகம் - Vanathi Pathippakam
Write Your Own Review
You're reviewing:திருவாசக இன்னிசை தேன் (சிவபுராணம் ஸ்வரக் குறிப்புடன்) - கலைமாமணி சைதை நடராசன் - Thiruvaasaga Innisai Thaen (Sivapuranam Swarak Kuripudan)

Similar Category Products