Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

Thottathup Pookkal / தோட்டத்துப் பூக்கள்

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
KP B 007
Regular Price ₹50.00 Special Price ₹40.00

Save: 10.00 Discount: 20.00%

பொது - General / Titbits - துணுக்கு; 
பேப்பர்பேக் அட்டை-Paperback Binding; 
பக்கங்கள்-Pages : 72

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

நான் பல்வேறு சமயங்களில் எழுதிய மிகவும் சுவையான துணுக்குகள் இதில் இடம்பெற்றுள்ளன.

இந்தத் துணுக்குகளை நானே படித்துப் பார்க்கும்போது எனது நூல்களை வெளியிட்டவர்கள் இவற்றை எப்படி மறந்தார்கள் என்பது எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது.

அன்பன் கண்ணதாசன். 

கண்ணதாசன் (ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, மேதாவி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.
More Information
SKU Code KP B 007
Weight in Kg 0.020000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
ISBN No. 978-8184025781; 8184025785
Author Name Kavignar Kannadhasan/ கவிஞர் கண்ணதாசன்
Publisher Name Kannadasan Pathippagam / கண்ணதாசன் பதிப்பகம்
Write Your Own Review
You're reviewing:Thottathup Pookkal / தோட்டத்துப் பூக்கள்

Similar Category Products





Other Books by Kavignar Kannadhasan/ கவிஞர் கண்ணதாசன்