- Home /
- Ullam Vizhithadhu Mella - உள்ளம் விழித்தது மெல்ல
- Description
-
Details
கன்யாவுக்கு 30 வயது. அவள் பெற்றோர் சம்மதத்துடன் வேணுவை மணக்கிறாள். ஆனால் வேணுவின் பெற்றோர் ஏற்கவில்லை. கன்யா தைரியமானவள், பதறாத குணம் கொண்டவள். அவளின் பிரசவம், நெருங்க, வேணு அவனின் பெற்றோரை அழைக்க போகிறான். அவர்களும் வர சம்மதிக்கிறார்கள். - Specification
-
Specification
SKU Code TMN B 062 Weight in Kg 0.0400 Brand Bookwomb Dispatch Period in Days 3 ISBN No. Author Name பாலகுமாரன் Balakumaran Publisher Name Thirumagal Nilayam திருமகள் நிலையம் - Reviews