Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

உணர்ச்சி பூர்வமான புத்திகூர்மை (விவேகானந்தரின் வழிமுறையில்) - UNARCHCHI POORVAMANA BUTHTHIKOORMAI TAMIL : BASED ON SWAMI VIVEKANANDA'S MESSAGE - Emotional Intelligence - The Vivekananda Way

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
PRK B 6693
₹100.00

சுயமுன்னேற்ற / தன்னம்பிக்கை நூல்.

காகித அட்டை (பேப்பர்பேக்); 

152 பக்கங்கள்; 

மொழி: தமிழ்; 

முதல் பதிப்பு: அக்டோபர் 2014.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

Share
முன்னுரை: 
இளைஞர்களுக்கென்று சிறப்பாக வடிவமைக்கப்பட்ட 'உணர்ச்சிபூர்வமான புத்திக்கூர்மை' என்ற இந்தப் புத்தகத்திற்கு முன்னுரை அளிப்பதில் நான் மகிழ்ச்சி கொள்கிறேன்.
 
இன்றைய இளைஞர்கள் புத்திக்கூர்மை மிக்கவர்கள். தாங்கள் ஈடுபடும் எந்த வேலையையும் நன்கு செய்து முடிப்பதில் வல்லவர்கள். ஆனால் அவர்களின் திறமையில் மூளையின் பங்கைவிட இதயத்தின் பங்கு அதாவது உணர்ச்சிபூர்வமாக அணுகும் தன்மை எப்படி இருக்கிறது? இது கேள்விக்குறிதான்.
 
நமது சொந்த வாழ்விலும் மற்றும் பனி புரியும் இடத்திலும் 'உணர்ச்சிபூர்வமான புத்திகூர்மை' என்ற ஒரு கருத்து முக்கிய பங்கு வகிக்கின்றது. கல்வி நிறுவனங்கள் ஒருவனைத் தொழில்நுட்ப ரீதியிலும், அலசி ஆராயும் திறமையிலும் மேம்பட்டவனாக உருவாக்குகின்றன. ஆனால் ஒருவன், வாழ்வில் கற்றுத் தரப்படாத பலவற்றினையும் கற்றுக் கொள்ள வேண்டும். அந்த வகையில், 'உணர்ச்சிபூர்வமான புத்திக்கூர்மை' என்பது முதலாம் இடம் வகிக்கின்றது.
 
"...உணர்ச்சி கொள்ளுங்கள். என் எதிர்காலச் சீர்திருத்தவாதிகளே, வருங்கால தேசபக்தர்களே நீங்கள் உணர்ச்சிகொள்கிறீர்களா" என்று அடிமையில், வறுமையில் வாடும் இந்தியர்களுக்காக உள்ளார்ந்த கருணையுடன் கேட்கிறார் சுவாமி விவேகானந்தர்.
 
சுவாமி விவேகானந்தர், பல்வேறு திறமைகளை உள்ளடக்கிய ஒரு மாமனிதராவார். மனிதர்களிடையே ஏற்பட்ட பல சிக்கல்களைத் தானே முன்னிருந்து செயல்பட்டு, அவற்றிர்க்குத் தீர்வுகளையும் அவர் அளித்தார். அவரது செய்திகள் என்றுமே அழிந்து போனதில்லை. அச்செய்திகளில் உள்ள சக்திகளினால் அவை எப்பொழுதுமே புதியனவாக உள்ளன. அவரின் அறிவுரைகளிலிருந்து, அன்றாடம் நமக்கு ஏற்படும் பல்வேறு சிக்கல்களுக்கும் தீர்வுகளைக் காணலாம்.
 
சுவாமி விவேகானந்தரை முன்னுதாரணமாகக் கொண்டு, 'உணர்ச்சிபூர்வமான புத்திக்கூர்மை' என்பதைப் பற்றி பல்வேறு அம்சங்களை இப்புத்தகம் அழகிய முறையினில் அளிக்கிறது. இந்தப் புத்தகத்தினைப் படிக்கும்போது சுவாரஸ்யத்தைக் கூட்டும்வகையில் இந்த நூலின் ஆசிரியரான ஸ்ரீ ஏ.ஆர்.சர்மா நல்ல முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
 
சுவாமி விவேகானந்தரின் மூலம் உந்தப்பட்டும், 'உணர்ச்சிபூர்வமான புத்திக்கூர்மை' எனும் கொள்கையினைப் பின்பற்றுவதன் மூலமும், இப்புத்தகத்தினைப் படிப்பவர்கள் பயன் பெற வேண்டும் என்று பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரிடமும் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.
 
- (Swami Gautamananda)
Adhyaksha.
-------------------------------------------------------------------------------------
நமது வெற்றியின் 80% உணர்ச்சி பூர்வமான புத்திகூர்மையினைச் சார்ந்தே உள்ளது.
 
20-ம் நூற்றாண்டின் இறுதியில், நிர்வாகத்தின் அறிவியல் ஆராய்ச்சி இணையில்லா உயர்வு கண்டது. அதில், பணி புரியும் இடத்தினில் ஒருவரின் 80% வெற்றி பணியாட்களைக் கையாளும் திறனைச் சார்ந்தே இருந்தது எனவும், அதில் தொழில்நுட்பத் திறனின் பங்கு 20% மட்டுமே எனக் கண்டுபிடித்து உள்ளனர்.
 
'உணர்ச்சி பூர்வமான புத்திகூர்மை' எனும் அறிவியலானது மக்களைக் கையாளும் திறனே ஆகும். அத்ஹிரன் நம் எல்லோருக்குமே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஏனெனில், இத்திறனே நமது வாழ்வில் வெற்றியினையோ அள்ளாது தோல்வியனையோ நிர்ணயிக்கின்றது.
 
Based on Swami Vivekananda's message on Emotional Intelligence. 
 
Adapting the principles of 'Emotional Intelligence' brings immense benefits like broadening outlook and making acceptable by one and all, improve communication skills to build stronger relationships; make a person more cheerful by removing deep rooted frustrations; ensure continuous learning and efficiently organized.
 
பொருளடக்கம் :- 
1.உணர்ச்சி பூர்வமான புத்திக்கூர்மைக்கான முன்னுரை. 
 
2.மனித மனதினுள் அமைந்துள்ள நுண்ணிய செயல்பாடுகளின் ரகசியங்களை அறிந்துக் கொள்ளுதல். 
 
3.நமது காழ்ப்புணர்ச்சிகளையும், கோபத்தினையும் ஒவ்வொரு முறையும் நாம் அடக்கிக் கொள்ளும்பொழுது, நமது மனதினுள், நமக்கென நன்மையானதொரு சக்தி சேமித்து வைக்கப்படுகின்றது; அச்சக்தியானது மாபெரும் சக்தியாக உருவெடுக்கக் கூடும்.
 
4.ஒரு செயலினை எவ்வாறு செய்தல் வேண்டும் என அறிந்து செயல்படும் பொழுது, ஒருவனுக்கு அச்செயல் மிகப் பெரிய பலனை அளிக்கும்.
 
5.ஒரு செயலின் முழு செயல்பாடும் உனது தோள்களில் உள்ளதாக நினைத்து செயல்படு. அச்செயலில் உன்னை முழு மனதுடன் ஈடுபடுத்திக் கொள்.
 
6.உண்மைக்கும், மனித குலத்திற்கும், உனது நாட்டிற்கும் என்றுமே விசுவாசியாகவும், கீழ்ப்படிந்தும் நட. அவ்வாறு இருப்பின், நீ இந்த உலகத்தினையே அசைத்து விடுவாய்.
 
7.ஒருதலை பட்சமாக இருத்தல் உலகினுள் இருக்கும் சாபமாகும். அவ்வாறு இல்லாதிருந்தால், உன்னால் பல ஆன்மாக்களை உருவாக்க முடியும். அந்த ஆன்மாக்கள் மூலமாக நீ இந்த பிரபஞ்சத்தினைக் காண முடியும்.
 
8.உனக்குத் தேவைப்படும் எல்லா பலமும், துணையும் உனக்குள்ளேயே உறைந்து உள்ளன. உன்னால், எதனையும், எல்லாவற்றினையும் செயல்படுத்த முடியும்.
 
9.ஒரு சிங்கத்தின் பலத்தினைக் கொண்டு உழை. அதே நேரத்தில், உழைப்பில் மலரின் மென்மையும் கொள்.
 
10.வாழும்பொழுது, எல்லோரிடமும் நட்புக் கொண்டு வாழ். உழை! உழை!
 
11.ஒரு வெள்ளைக்காரனுக்கு கேள்வி கேட்க உரிமை இல்லை. ஒரு வீரனுக்கு காரணம் கூற உரிமை இல்லை ... உள்ளே மூழ்கி எழு! கையினில் இருக்கும் கடமையினை செய்.
 
ABOUT THE AUTHOR: Mr.A.R.K Sarma is a Gold Medalist in Science Graduation, graduate in Electronics and Telecom Engineering and diploma holder in Marketing Management. He started his career in Govt of India as an U.P.S.C. recruited Class -I Officer and is presently working as Additional Vice President in Tata Teleservices Maharashtra Ltd. (Brand Names: Tata Indicom). 
 
He is a well known Indian writer and had authored 20 other books in English, which are bestsellers. His writings mostly move with a view of Swami Vivekananda's teachings. He wrote many well know books like Entrepreneurship Formulas, A goal for life, Emotional Intelligence etc.
More Information
SKU Code PRK B 6693
Weight in Kg 0.200000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
ISBN No. 9789383606283
Author Name ஏ.ஆர்.கே.சர்மா - A R K SARMA. ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழியாக்கம்: கே.விவேக்சங்கர்
Publisher Name ஸ்ரீ சாரதா புத்தக நிலையம் - SRI SARADA BOOK HOUSE
Write Your Own Review
You're reviewing:உணர்ச்சி பூர்வமான புத்திகூர்மை (விவேகானந்தரின் வழிமுறையில்) - UNARCHCHI POORVAMANA BUTHTHIKOORMAI TAMIL : BASED ON SWAMI VIVEKANANDA'S MESSAGE - Emotional Intelligence - The Vivekananda Way

Similar Category Products

Other Books by ஏ.ஆர்.கே.சர்மா - A R K SARMA. ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழியாக்கம்: கே.விவேக்சங்கர்