Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

வேத விளக்கமே திருமூலர் திருமந்திரம் - பா.கமலக்கண்ணன் - Vedha Vilakkame Thirumoolar Thirumanthiram

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

test,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
VAN B 409
₹125.00
ஆன்மீகம் நூல். 

பேப்பர்பேக்; 
200 பக்கங்கள்; 
மொழி: தமிழ்; 
முதற் பதிப்பு: அக்டோபர் 2017.  

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

Share
இந்த நூல் வேத விளக்கமே திருமூலர் திருமந்திரம் , பா. கமலக்கண்ணன் அவர்களால் எழுதி வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

முன்னுரையிலிருந்து: 

திருமந்திரத்திற்கு இதுவரை பல அறிஞர்கள் தத்தம் ஆற்றலுக்கேற்ப உரை எழுதியுள்ளனர்.

அவ்வையின் அருள்வாக்கின்படி, திருக்குறள், மூவர் தேவாரம், திருவாசகம் ஆகியவற்றை ஆய்வு செய்து அவை வேதங்களின் விளக்கமே என்று கண்டு, நூல்களை உருவாக்கி வெளியிட்டுள்ளேன். எஞ்சி நிற்பவை பரஞ்சோதி முனிவர் அருளிய சிவஞானபோதமும், திருமூலரின் திருமந்திரமாகும். அவற்றுள் திருமந்திரத்தை முதலில் எடுத்துக் கொண்டேன்.

எளியேன் 1962-ல் புதுக்கோட்டை ஞானகுரு ஆறுமுகம் அய்யாவிடம் ஞானக்கல்வி கற்று, கடந்த 55 ஆண்டுகளாக ஞானப் பயிற்சி செய்து வரும் அனுபவத்தைக் கொண்டு திருமந்திரத்தை ஆய்வு செய்து, 330பாடல்களைத் திரட்டி, அவற்றிற்கு ஞானவிளக்கம் எழுதி, "வேதங்களின் விளக்கமே திருமூலர் திருமந்திரம்" என்ற ஆய்வு நூலை உருவாக்கி, திருமூலர் திருவடிகளில் சமர்பித்துள்ளேன்.

இஞ்ஞானம், 
பா.கமலக்கண்ணன்.

பொருளடக்கம்: 
01.விநாயகர் காப்பு, பாயிரம்
02.முதல் தந்திரம்; 
03.இரண்டாம் தந்திரம்; 
04.மூன்றாம் தந்திரம்; 
05.நான்காம் தந்திரம்; 
06.ஐந்தாம் தந்திரம்; 
07.ஆறாம் தந்திரம்; 
08.ஏழாம் தந்திரம்; 
09.எட்டாம் தந்திரம்; 
10.ஒன்பதாம் தந்திரம்.
More Information
SKU Code VAN B 409
Weight in Kg 0.520000
Book Type Paperback
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name பா.கமலக்கண்ணன் - P.Kamalakannan
Publisher Name வானதி பதிப்பகம் - Vanathi Pathippakam
Write Your Own Review
You're reviewing:வேத விளக்கமே திருமூலர் திருமந்திரம் - பா.கமலக்கண்ணன் - Vedha Vilakkame Thirumoolar Thirumanthiram

Similar Category Products