Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

வீரபாண்டிய கட்டபொம்மன் - புலவர் செந்துரை முத்து - Veerapandiya Kattabomman

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

test,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
VAN B 540
₹20.00
வாழ்க்கை வரலாற்று நூல்.    

காகித அட்டை / பேப்பர்பேக்;
64 பக்கங்கள்; 
மொழி: தமிழ்; 
முதற் பதிப்பு: நவம்பர் 1968;  
பதினொன்றாம் பதிப்பு: டிசம்பர் 2013; 
படிக்கக்கூடிய எழுத்துரு (Readable Font).                                                                                                                                                                                                                                                   

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

Share
பாஞ்சாலங்குறிச்சியில் நல்லாட்சி புரிந்த மன்னன் கட்டபொம்மன். இடையில் ஆற்காடு நவாப் செய்த துரோகத்தால் வெள்ளையர்களுக்கு வரி கட்ட வேண்டிய நிர்ப்பந்தம்.

ஆங்கிலேயர்கள் படை திரட்டி வந்தால், பாஞ்சாலங்குறிச்சியையே பஞ்சு பஞ்சாக ஊதிவிடலாம். இருந்தாலும் கட்டபொம்மன் அடிபணியவில்லை. மண்ணின் மைந்தர்களிடம் வரி கேட்க அந்நியனுக்கு என்ன உரிமை இருக்கிறது என்று சிலிர்த்தெழுந்தார். இறுதிவரை போராட முடிவெடுத்தார்.வாழ்க்கை போர்க்களமானது. வாளால் பேச வேண்டிய கணங்களே அதிகமாயிருந்தன. இறுதியில் அந்நியனுக்குக் காவடி தூக்குவதைவிட, தூக்குக் கயிறே மேல் என்று தண்டனையை ஏற்றுக்கொண்டார், நெஞ்சு நிமிர்த்தி. வீரபாண்டிய கட்டபொம்மனின் வாழ்க்கையை இதைவிட விறுவிறுப்பான நடையில் எங்கும் படித்திருக்கவே முடியாது.
More Information
SKU Code VAN B 540
Weight in Kg 0.310000
Book Type Paperback
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name புலவர் செந்துரை முத்து - Pulavar Sendurai Muthu
Publisher Name வானதி பதிப்பகம் - Vanathi Pathippakam
Write Your Own Review
You're reviewing:வீரபாண்டிய கட்டபொம்மன் - புலவர் செந்துரை முத்து - Veerapandiya Kattabomman

Similar Category Products





Other Books by புலவர் செந்துரை முத்து - Pulavar Sendurai Muthu