Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

விவாதங்கள் விமர்சனங்கள் - Vivaadhangal Vimarsanangal

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
TMN B 180
Regular Price ₹140.00 Special Price ₹130.00

Save: 10.00 Discount: 7.14%

வகை : கட்டுரைகள்; 
எழுத்தாளர் : சுஜாதா;  
பதிப்பகம் : விசா பப்ளிகேஷன்ஸ்;  
பக்கங்கள் : 264; 
பதிப்பு : 4; 
வெளியிடப்பட்ட ஆண்டு : 2008

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

Share
இந்தப் புத்தகத்தில் நானே எழுதிய கட்டுரைகள் சிலவும் உள்ளன.  விளையாட்டு, நகைச்சுவை, புத்தக விமர்சனம், சினிமா விமர்சனம் போன்றவை பல்வேறு தருணங்களில் எழுதியவை.  ஒரு கட்டுரை ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்ப்பு.  கார்த்திகேயம் கட்டுரை இரவிச்சந்திரன் எழுதியது.

இந்தப் புத்தகத்தை ஒட்டு மொத்தமாகப் படித்தால் கிடைக்கிற வடிவம் என் நிஜவாழ்வின் வடிவத்தைவிட கொஞ்சம் பெரிசானது.

பேட்டி காண்பதுபோல, பேட்டி காணப்படுவதும் ஒரு கலையென்றால் அதில் நன் எப்பேர்ப்பட்ட பூஜ்யம் என்பதற்கு உதாரணங்கள் இப்புத்தகத்தில் உள்ளன. என்னை ஒரு மூலையில் உட்காரவைத்து எழுதச் சொல்லிவிட்டு விலகி விட்டால் நன் உபத்திரவமில்லாத பிராணி, மாறாக, பொதுச்சபைகளிலும் குளிர் அலைகளிலும் என்னை மடக்கி, "ஏன் எழுதுகிறாய், உன்னால் சமூகத்துக்கு என்ன லாபம், இன்றைய தேதிவரை உன்னைப் படித்து எத்தனைபேர் திருந்தியிருக்கிறார்கள்" என்றெல்லாம் கணக்குக்குக் கேட்டால் உளறுவேன்.

பேட்டி காண வந்தவர்களை என்னால் மூன்று ரகமாக என்னால் பிரிக்க முடிந்தது. மூன்று ரகங்களுக்கும் உதாரணங்கள் இந்தப் புத்தகத்தில் உள்ளன.

உள்ளே :-
I.விவாதங்கள் 
II.விமர்சனங்கள் 
-சுய விமர்சனம் 
-புத்தக விமர்சனம்  
-பத்திரிகை விமர்சனங்கள் 
-சமூக விமர்சனம் 
-சினிமா விமர்சனங்கள் 
  1.தமிழ்ப் படங்கள் 
  2.இந்திப் படங்கள் 
-எழுத்து விமர்சனம் 
-நகைச்சுவை விமர்சனம் 
-கவிதை விமர்சனம் 
-விளையாட்டு விமர்சனம் 
-விமர்சன முன்னுரைகள் 

எழுத்தாளர் சுஜாதா சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் எனப் பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர்.
More Information
SKU Code TMN B 180
Weight in Kg 0.070000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name Sujatha சுஜாதா
Publisher Name Thirumagal Nilayam திருமகள் நிலையம்
Write Your Own Review
You're reviewing:விவாதங்கள் விமர்சனங்கள் - Vivaadhangal Vimarsanangal

Similar Category Products





Other Books by Sujatha சுஜாதா