Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

WHAT YOUR DOCTOR DOESN'T KNOW ABOUT NUTRITIONAL MEDICINE MAY BE KILLING YOU - Tamil - உங்கள் டாக்டருக்கு ஊட்டச்சத்து மருத்துவம் குறித்து எவ்வளவு தெரியும்?

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: Out of stock
SKU:
PRK B 4313
Regular Price ₹399.00 Special Price ₹375.00

Save: 24.00 Discount: 6.02%

சாதா அட்டை; 
மொழி: தமிழ்; 
பன்னாட்டுத் தரப்புத்தக எண்/ISBN-10: 8183222560; 
பன்னாட்டுத் தரப்புத்தக எண்/ISBN-13: 978-8183222563

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

அவரால் வலி ​​மற்றும் சோர்வுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் அவரது மனைவிக்கு வெற்றிகரமாக சிகிச்சையளிக்க முடியாமல், மனைவியை இழந்து விடும் அச்சத்தில் இருந்தார். அவரின் அண்டை வீட்டினர் பரிந்துரைத்த ஊட்டச்சத்தை கூடுதலாக அளிக்கும் முயற்சிக்கு ஒப்புக்கொண்டார். ஆச்சரியம் என்னவென்றால்  அவருடைய மனைவியின் நிலை உடனடியாக முன்னேறத் தொடங்கியது.         

பெரிதும் மதிக்கப்படும் மருத்துவ இதழ்களில் இடம் பெற்றிருந்த 1300க்கும் மேற்பட்ட பரிசோதனைகளை விலாவாரியாக அலசி ஆராய்ந்து, மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்துகின்ற கீழ்க்கண்ட நோய்களில் இருந்து குணமாகி, ஆரோக்கியத்தை மீட்டெடுப்பதில் ஊட்டச்சத்து மருத்துவம் வகிக்கும் முக்கியபங்கு பற்றி டாக்டர் ரே ஸ்ட்ரான்ட் இப்புத்தகத்தில் தெளிவாக எடுத்துரைக்கிறார். மாரடைப்பு, புற்றுநோய், நீரிழிவு நோய், வாதம், அல்சீமர் நோய், பார்கின்சன் நோய், நாட்பட்டக் களைப்பு ஆகிய எல்லாவற்றிக்கும் ஆக்சிஜனின் இருண்ட பக்கம்தான் காரணம் - அதுதான் ஆக்சிஜனேற்ற அழுத்தம். 

இப்போதுள்ள தலைமுறை, முந்தையத் தலைமுறைகளைக் காட்டிலும் மிக அதிகமான அளவில் காற்று, நீர் மற்றும் உணவு மாசுபாட்டினால் தாக்கப்படுகிறது. அதிகமான மனஅழுத்தம் காணப்படும் நமது வாழ்க்கைமுறைக்கு நமது ஆரோக்கியம் பலிகடாவாகிறது. மேற்கூறிய, உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய நோய்களுக்கு எதிராக நாம் எடுக்கக்கூடிய மிகச் சிறந்த பாதுகாப்பு நம் உடலின் சொந்த நோய் எதிர்ப்பு அமைப்புகள்தான், நான் பரிந்துரைக்கும் மருந்து மாத்திரைகள் அல்ல என்பதை அறிந்து கொள்வது மிகமிக  முக்கியமானது. அந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, இப்புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ள உண்மைகள் நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் இன்றியமையாதவை. 

ஆசிரியர் : ரே டி ஸ்ட்ராண்ட், எம்.டி., கொலராடோ மருத்துவப் பள்ளியின் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார், கலிபோர்னியாவின் சான் டியாகோவில் மெர்சி மருத்துவமனையில் தனது 
முதுகலை பட்டப்படிப்பு பட்டதாரி பயிற்சி முடித்தார். கடந்த ஏழு ஆண்டுகளில் ஊட்டச்சத்து மருத்துவத்தில் தனது நடைமுறையை மையமாகக் கொண்டதுடன், டாக்டர் ஸ்ட்ராண்ட் தெற்கு டகோட்டாவில் ஒரு குதிரை பண்ணையில் வாழ்கிறார்.
More Information
SKU Code PRK B 4313
Weight in Kg 0.260000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
ISBN No. 9788183222563
Author Name RAY D.STRAND - டாக்டர் ரே ஸ்ட்ராண்ட் M.D. தமிழில்: முனைவர் அ. அப்துல் ரஹ்மான்
Publisher Name MANJUL PUBLISHING HOUSE / மஞ்சுள் பதிப்பகம்
Write Your Own Review
You're reviewing:WHAT YOUR DOCTOR DOESN'T KNOW ABOUT NUTRITIONAL MEDICINE MAY BE KILLING YOU - Tamil - உங்கள் டாக்டருக்கு ஊட்டச்சத்து மருத்துவம் குறித்து எவ்வளவு தெரியும்?

Similar Category Products





Other Books by RAY D.STRAND - டாக்டர் ரே ஸ்ட்ராண்ட் M.D. தமிழில்: முனைவர் அ. அப்துல் ரஹ்மான்