Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

எதையும் ஒருமுறை -Yethaium Orumurai

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
TMN B 168
Regular Price ₹80.00 Special Price ₹58.00

Save: 22.00 Discount: 27.50%

அட்டை: பேப்பர்பேக்; 
பதிப்பகத்தார்:  2009; 
மொழி: தமிழ்

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

Share
'எதையும் ஒரு முறை' என்பது மேலோட்டமாகப் பார்க்கும் பொழுது முன்னேறத் துடிக்கும் ஓர் இலட்சியவாதியின் நெஞ்சில் இடம் பெற்றுள்ள ஒரு கொள்கையாகத் தோன்றக்கூடும்.

ஆனால், இந்தக் கதையைப் பொருத்தவரை ஆசிரியர் திரு. சுஜாதா அவர்கள் மேற்கண்ட சொற்றொடருக்கு வித்தியாசமான ஓர் அணுகுமுறையைக் கடைப்பிடிக்கும் ஒருவனின் - பணம் படைத்தவனின் - அன்றாடப் பொழுது போக்குகளைப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார்.  அவருக்கு எங்கள் நன்றி.

சுவையான பின்னணியில் அமைந்துள்ள இக்கதை வாசகப் பெருமக்களின் வரவேற்பினைப் பெறும் என்ற நம்பிக்கையில் இந்நூலை வெளியிடுவதில் மகிழ்கின்றோம். {எழுத்தாளர் சுஜாதா சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் எனப் பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர்.}
More Information
SKU Code TMN B 168
Weight in Kg 0.040000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name Sujatha சுஜாதா
Publisher Name Thirumagal Nilayam திருமகள் நிலையம்
Write Your Own Review
You're reviewing:எதையும் ஒருமுறை -Yethaium Orumurai

Similar Category Products





Other Books by Sujatha சுஜாதா