Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

Yogangal Amaippum Palangalum by T S Kuppusamy யோகங்கள் அமைப்பும் பலன்களும் - தொ.சி.குப்புசாமி

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

test,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
Bharti B 307
₹18.00
ஜோதிட புத்தகம்; 
காகித அட்டை (Paperback); 
படிக்கக்கூடிய எழுத்துரு (Readable Font); 
72 பக்கங்கள்; 
முதல் பதிப்பு:  2001;
பாரதி பதிப்பகம். 

FREE SHIPPING ON ALL ORDERS. 
Prices are Inclusive of Tax.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

Share
உங்கள் ஜாதகத்தில் என்ன என்ன யோகங்கள் உள்ளன? 

சில குறிப்பிட்ட நிலைகளில் அமர்ந்த கிரகங்கள் அளிக்கும் பலன்களை யோகம் என்று ஜோதிடம் குறிப்பிடுகிறது. அத்தகைய நிலையில் கிரகங்களால் உருவாகும் சுப யோகங்கள்.

முன்னுரை:

உலகில் பிறந்தோர்க்கெல்லாம், வாழ்க்கை விதித்தபடிதான் அமையும். தமக்கென்று விதிக்கப்பட்ட, விதி என்ன என்பதை அறிய முற்படுவதுதான் மனித யத்தனம். அதற்கு உதவியருளுவது ஜோதிட சாத்திரம்.

ஒருவரின் பிறப்பின்பொது, கணிக்கப்பட்ட ஜாதகத்தில், கிரகங்களின் அமைப்பை ஆய்ந்து அறிய வேண்டும். சில கிரகங்களின் அமைப்பால், ஏற்படுவது யோகங்களாகும். அந்த யோகம் சுபயோகமாகவும் இருக்கலாம். அசுப யோகமாகவும் இருக்கலாம்.

இந்த நூலில், சில யோகங்களின் அமைப்பைப் பற்றியும் அந்த யோகங்களால் விளையக் கூடிய பலன்கள் பற்றியும், சுருங்கக் கூறி விளக்கப்பட்டுள்ளது. வாசகர்கள் எளிதாகப் புரிந்து கொள்ள முடியும் என்பது என் நம்பிக்கை. இந்த நூலை, நன்முறையில் அச்சிட்டு வெளியிடமுன் வந்துள்ள பாரதி பதிப்பகத்தாருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இறையருள் பெற்றவர்க்கு வல்வினை போம். எல்லோரும் எல்லா நலன்களும் பெற வேண்டும்.

                                                                                                  அன்புடன்
                                                                                                 தொ.சி.குப்புசாமி. 
More Information
SKU Code Bharti B 307
Weight in Kg 0.100000
Book Type Paperback
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name Kuppusamy தொ.சி.குப்புசாமி
Publisher Name Bharathi Pathippagam பாரதி பதிப்பகம்
Write Your Own Review
You're reviewing:Yogangal Amaippum Palangalum by T S Kuppusamy யோகங்கள் அமைப்பும் பலன்களும் - தொ.சி.குப்புசாமி

Similar Category Products