ஒரு பக்கக் கதைகள் - Oru Pakkak Kadhaikal - Oru Pakka Kathaigal - Oru Pakka Kataigal
Store Review (4)
Seller : Bookwomb
Chennai,IN
100% Positive Feedback (4 ratings)
Other Products From this seller




More Products
கதைகள்.
மொழி: தமிழ்.
FREE SHIPPING ON ALL ORDERS.
Prices are inclusive of Tax.
இந்த நூல் ஒரு பக்கக் கதைகள், வேதா கோபாலன் அவர்களால் எழுதி அல்லயன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
எழுத்தாளர் பற்றி : வேதா கோபாலன் அவர்கள் 1956 ஆம் ஆண்டு விழுப்புரம் அருகில் கப்பியாம்புலியூர் என்ற கையலக கிராமத்தில் பிறந்தவர். கல்லூரி நாட்களிலேயே வாசகர் கடிதம் மற்றும் துணுக்கு எழுதும் ஆர்வம் ஏற்பட்டது. 1980 ல் முதல் சிறுகதை குமுதத்தில் பிரசுரமானது. இது வரை சுமார் 850 சிறுகதைகள் வந்துள்ளன.சிறுகதை வெளிவந்த அதே ஆண்டு முதல் நாவல் மாலைமதி நாவலாக பிரசுரமானது. அதன் பிறகு ஐம்பது நாவல்கள் மற்றும் அதில் பாதி குறுநாவல்கள் வந்துள்ளன.குமுதம், ஆனந்தவிகடன், கல்கி, குங்குமம், சாவி, இதயம் பேசுகிறது, கலைமகள், அமுதசுரபி, மங்கையர் மலர், குமுதம் சிநேகிதி உள்ளிட்ட ஏராளமான பத்திரிகைகளிலும் மின்னம்பலம் போன்ற இன்டர்நெட் பத்திரிகைகளிலும் கதைகளும், கட்டுரைகளும், பேட்டிகளும் பிரசுரமாகிக்கொண்டிருக்கின்றன. ஏராளமான சிறுகதை மற்றும் குறு நாவல் போட்டிகளில் பரிசுகள் பெற்ற பெருமிதமும் உள்ளது.
SKU Code | Alnce B 946 |
---|---|
Weight in Kg | 0.540000 |
Dispatch Period in Days | 3 |
Brand | Bookwomb |
Author Name | வேதா கோபாலன் - Vedha Gopalan |
Publisher Name | அல்லயன்ஸ் - Alliance |
Similar Category Products
ராஜபேரிகை - ராஜ பேரிகை - சாண்டில்யன் - வரலாற்று நாவல் - Rajaperigai
Save: 20.00 Discount: 3.70%
மதாம் - டாக்டர் மு.ராஜேந்திரன், இஆப - Madame - Madhaam - Jeanne Dupleix - by Dr.M Rajendiran, IAS
Save: 30.00 Discount: 7.50%