சங்கீத நினைவலைகள் - Sangetha Nenaivalaigal - Sangeetha Ninaivalaigal - Sangitha Ninaivalaikal
Store Review (4)
Seller : Bookwomb
Chennai,IN
100% Positive Feedback (4 ratings)
Other Products From this seller




More Products
சங்கீதம்.
காகித அட்டை/ பேப்பர்பேக்;
223 பக்கங்கள்;
மொழி: தமிழ்.
FREE SHIPPING ON ALL ORDERS.
Prices are inclusive of Tax.
இந்த நூல் சங்கீத நினைவலைகள், வாதூலன் அவர்களால் எழுதி அல்லயன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
எழுத்தாளர் பற்றி : இவரது இயற்பெயர் ஈ. லட்சுமணன், 75 வயதான இவர் ஓய்வு பெற்ற வங்கி மேலாளர், சிறுவர் பத்திரிகையான கண்ணன் மூலம் அறிமுகமாகி சிறுகதைகள், நாடகம், பேட்டிக் கட்டுரைகள் எனப் பல பத்திரிகைகளில் எழுதியுள்ளார். வாதூலன் வளர்ப்பு பற் ஓய்வு பெற்ற பின் கல்கி ராஜேந்திரன் தூண்டுதல் பேரில் கல்கி வளர்த்த சிரிப்பலைகள் நூல் எழுதினார். ஆன்மிகம், பெண்கள் பிரச்னை, பங்கு சந்தை, குழந்தை வளர்ப்பு பற்றி ஆறு நூல்கள் எழுதியிருக்கிறார். 'கர்நாடக சங்கீதத்தை ரசியுங்கள்' என்ற இவரது நூல் நல்ல வரவேற்பு பெற்றது. இது இவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பு, இதிலுள்ள மூன்று கதைகள் போட்டிகளில் தேர்வு பெற்றவை .
SKU Code | Alnce B 749 |
---|---|
Weight in Kg | 0.550000 |
Dispatch Period in Days | 3 |
Brand | Bookwomb |
Author Name | வாதூலன் - Vathulan |
Publisher Name | அல்லயன்ஸ் - Alliance |
Similar Category Products
PLAYING IT MY WAY - MY AUTOBIOGRAPHY - Tamil -சச்சின் டெண்டுல்கர்: சுயசரிதை. என் வழி தனி வழி.
Save: 95.00 Discount: 19.19%
ரஜினி பேரக் கேட்டாலே... THE NAME IS RAJINIKANTH - Tamil - Rajini Pera Kettalae
Save: 40.00 Discount: 16.00%