ஆண்டாள் கல்யாணம் & புரந்தரதாசர் & ஏகாதசி மகாத்மியம் - Aandal Kalyanam & Purantharathasar & Ekadesi Makathmiyam - Andaal Kalyaanam - Purandaradasar - Ekadasi Mahathmiyam - Purandharadhasar Ekadashi Magathmiyam
Store Review (4)
Seller : Bookwomb
Chennai,IN
100% Positive Feedback (4 ratings)
Other Products From this seller




More Products
சொற்பொழிவு.
மொழி: தமிழ்.
FREE SHIPPING ON ALL ORDERS.
Prices are inclusive of Tax.
இந்த தமிழ் ஒலிப் புத்தகம் ஆண்டாள் கல்யாணம் & புரந்தரதாசர் & ஏகாதசி மகாத்மியம், டி.எஸ். பாலகிருஷ்ண சாஸ்திரிகள் அவர்களின் சொற்பொழிவை ஆனந்தா கேசட்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.
சொற்பொழிவாளர் பற்றி: டி. எஸ். பாலகிருஷ்ண சாஸ்திரி (Thiruvidaimarudur Sambamurti Balakrishna Sastrigal) (1919–2003) தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் ஆங்கில மொழிகளில் ஹரிகதா கலாட்சேபம் செய்வதில் புகழ்பெற்றவர்.வேத விற்பன்னரான சாம்பமூர்த்திக்கு , தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூரில் 1919-இல் பிறந்தவர் பாலகிருஷ்ண சாஸ்திரி. சிறு வயதில் நாகலெட்சுமியை திருமணம் செய்து கொண்ட பாலகிருஷ்ண சாஸ்திரி, தமது மாமனாரிடம் வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள் மற்றும் கர்நாடக சங்கீதத்தையும் முறைப்படி கற்றவர். பின்னர் சென்னை கிறித்தவக் கல்லூரியில் படித்த பாலகிருஷ்ண சாஸ்திரி, ஆங்கில இலக்கியத்தில் புலமைப் பெற்றவர். கல்லூரிப் படிப்பை முடித்த பாலகிருஷ்ண சாஸ்திரி, பாரத ஸ்டேட் வங்கியில் பணியில் சேர்ந்தார். பணி ஓய்வுக்குப் பின் முழுநேரமாக ஹரிகதா காலச்சேபங்கள் நாடு முழுவதும் செய்தார்.
SKU Code | Guhashri Audiobks 131 |
---|---|
Weight in Kg | 0.520000 |
Brand | Bookwomb |
Author Name | டி.எஸ். பாலகிருஷ்ண சாஸ்திரிகள் - D.S. Balakrishna Sasthirikal |
Publisher Name | ஆனந்தா கேசட்ஸ் - குகஸ்ரீ வாரியார் - Ananda Casettes -Gugasri Variyaar |