பரதனின் மாண்பு & திருவெம்பாவை விளக்கம் - Bharathanin Manpu & Thiruvenbavai Vilakkam - Barathanin Maanbu Thiruvempavai Vilakam - Bharatanin Manbhu Thiruvempaavai Vilakam
Store Review (4)
Seller : Bookwomb
Chennai,IN
100% Positive Feedback (4 ratings)
Other Products From this seller




More Products
சொற்பொழிவு.
மொழி: தமிழ்.
FREE SHIPPING ON ALL ORDERS.
Prices are inclusive of Tax.
இந்த தமிழ் ஒலிப் புத்தகம் பரதனின் மாண்பு & திருவெம்பாவை விளக்கம், புலவர் கீரன் அவர்களின் சொற்பொழிவை ஆனந்தா கேசட்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.
சொற்பொழிவாளர் பற்றி: புலவர் கீரன் தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒரு சொற்பொழிவாளர். கம்பராமாயணம், மகாபாரதம், திருவிளையாடற்புராணம், திருவெம்பாவை போன்ற நூல்களில் பாடல் வடிவில் சொல்லப்பட்டுள்ள விடயங்களை சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் எளிய நடையில் கூறத்தக்க வல்லமை பெற்றவர்.புலவர் கீரன் இசைச் சொற்பொழிவுகளும் நிகழ்த்தி வந்தார். இந்த வகை சொற்பொழிவுகளில் கிருபானந்த வாரியார் போலவே புலவர் கீரனும் புகழ் பெற்று விளங்கினார்.
SKU Code | Guhashri Audiobks 129 |
---|---|
Weight in Kg | 0.490000 |
Brand | Bookwomb |
Author Name | புலவர் கீரன் - Pulavar Keeran |
Publisher Name | ஆனந்தா கேசட்ஸ் - குகஸ்ரீ வாரியார் - Ananda Casettes -Gugasri Variyaar |