Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

HOW TO STOP WORRYING AND START LIVING - Tamil - கவலையை விட்டொழித்து மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
PRK B 4291
Regular Price ₹195.00 Special Price ₹175.00

Save: 20.00 Discount: 10.26%

சாதா அட்டை; 
468 பக்கங்கள்; 
பதிப்பகம்:  மஞ்சுள் பதிப்பகம்; 
மொழி: தமிழ்; 
பன்னாட்டுத் தரப்புத்தக எண்/ISBN-10: 8183222579; 
பன்னாட்டுத் தரப்புத்தக எண்/ISBN-13: 978-8183222570

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

Share
பணக்கவலைகளை அறவே நீக்குவது எப்படி?     
      
களைப்பேயின்றி என்றென்றும் இளமையாக இருப்பது எப்படி?      
            
ஒவ்வொரு நாளும் கூடுதலாக ஒரு மணிநேரத்தை உங்கள் வாழ்வில் இணைத்துக் கொள்வது எப்படி?
    
வேலை, தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பான கவலைகளில் ஐம்பது சதவீதத்தைக் களைவது எப்படி? 
                    
உங்களது தனித்துவத்தை வளர்த்தெடுத்து அதைப் பேணிக்காப்பது எப்படி? 

என்று வாழ்க்கைத் தேவையானவற்றிற்கான பதில்கள் இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. 

ஒரு நாவலைப் போல, படிக்க சுவாரசியமாகவும், அதே சமயம் வாழ்வில் எளிமையாகப் பயன்படுத்திக் கொள்ளும் விதத்திலும் இருக்கும். பதற்றங்களும், பயங்களும், கவலைகளும் நிறைந்த ஒரு வாழ்க்கையை நாம் வாழத் தேவையில்லை என்பதை இந்நூல் எடுத்துரைக்கிறது.

ஆசிரியர் : டேல் கார்னகி 1888 ஆம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்த ஆசிரியர் மற்றும் எழுத்தாளர்.  அவர் பல புத்தகங்களை எழுதியுள்ளார்.  அவர் எழுதிய புத்தகங்கள் பலவும் இன்றும் மக்களால் விரும்பி படிக்க படுகிறது.  சுய முன்னேற்றம், விற்பனை, பெருநிறுவன பயிற்சி, பொதுப் பேச்சு மற்றும் தனிப்பட்ட திறன் ஆகியவற்றில் புகழ் பெற்ற பாடநெறிகளின் உருவாக்கினார்.   

மொழிபெயர்ப்பாளர் - நாகலட்சுமி சண்முகம்.      நாகலட்சுமி மிகச் சிறந்த ஊக்குவிப்புப் பேச்சாளர். மக்களிடம் பரிபூரண மாற்றம் கொண்டுவரும் கருத்தரங்குகளை இவர் நடத்தி வருகிறார். தமிழ் நாடகத் துறையின் முன்னோடி மேதைகளான டி.கே.எஸ் சகோதரர்களில் ஒருவரான திரு. முத்துசாமி அவர்களின் பேத்தியான நாகலட்சுமியிடம் இருக்கும் இயல்பான தமிழ் ஆர்வம், தமிழ் மொழிபெயர்ப்புத் துறைக்கு அவரை இழுத்து வந்துள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 35 புத்தகங்களை அவர் மொழிபெயர்த்துள்ளார். இவர் தனது குடும்பத்தினருடன் மும்பையில் வசிக்கிறார்.
More Information
SKU Code PRK B 4291
Weight in Kg 0.400000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
ISBN No. 9788183222570
Author Name DALE CARNEGIE - டேல் கார்னகி. தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
Publisher Name MANJUL PUBLISHING HOUSE / மஞ்சுள் பதிப்பகம்
Write Your Own Review
You're reviewing:HOW TO STOP WORRYING AND START LIVING - Tamil - கவலையை விட்டொழித்து மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி

Similar Category Products