ஜெய்சங்கர் நாதஸ்வரம் வளையப்பட்டி தவில் - Tiruvizha R Jeisankar Naathasvaram Valaiyappatti Tavil- Thiruvizha R Jayashankar Nadhaswaram Valayapatti Thavil
Store Review (4)
Seller : Bookwomb
Chennai,IN
100% Positive Feedback (4 ratings)
Other Products From this seller




More Products
இசை.
மொழி: தமிழ்.
FREE SHIPPING ON ALL ORDERS.
Prices are inclusive of Tax.
இந்த தமிழ் ஒலிப் புத்தகம் ஜெய்சங்கர் வளையப்பட்டி - நாதஸ்வரம், திருவிழா ஆர்.ஜெய்சங்கர் - வலையபட்டி ஏ.ஆர்.சுப்பிரமணியம் அவர்களின் இசையை ஆனந்தா கேசட்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.
இசைகலைஞர் பற்றி: திருவிழா ஜெயசங்கர் (பிறப்பு: 31 சனவரி 1937) தென்னிந்தியாவைச் சேர்ந்த நாதசுவர இசைக் கலைஞர் ஆவார். ஜெயசங்கர் ஆரம்பத்தில் தனது தாத்தா திருவிழா சங்கு பணிக்கரிடம் நாதசுவர இசையினைக் கற்றார். பின்னர் தனது தந்தை திருவிழா ராகவ பணிக்கரிடம் பயிற்சி மேற்கொண்டு, அவருடன் இணைந்து மத்திய திருவாங்கூரின் கோயில்களில் நாதசுவரம் இசையினை வழங்கினார்.தவில் கலைஞர் வலயப்பட்டி சுப்பிரமணியத்துடன் இணைந்து இவர் நிகழ்த்திய இசை நிகழ்ச்சிகள், தென்னிந்தியா முழுவதும் பெரும் வரவேற்பினைப் பெற்றன. வெட்டிக்காவலா சசிகுமார், கரிப்பத் முருகதாஸ் ஆகியோர் ஜெயசங்கரின் குறிப்பிடத்தக்க மாணாக்கர் ஆவர்.
SKU Code | Guhashri Audiobks 123 |
---|---|
Weight in Kg | 0.470000 |
Brand | Bookwomb |
Author Name | திருவிழா ஆர்.ஜெய்சங்கர் - வலையபட்டி ஏ.ஆர்.சுப்பிரமணியம் - Thiruvila R. Jeisankar - Valaiyappatti A.R. Subramaniyam |
Publisher Name | ஆனந்தா கேசட்ஸ் - குகஸ்ரீ வாரியார் - Ananda Casettes -Gugasri Variyaar |