கண்ணதாசன் கவிதைகளில் விஞ்சியது அற்புதக் கற்பனையே... அனுபவ முத்திரையே... & பாரதப் போருக்கு காரணமானவர் யார்? - Kannathasan Kavithaikalil Vinchiyathu Arputhak Karpaniyae... Anupava Muthiraiyae... & Bharathap Poorukku Karanamanavar Yar?
Store Review (4)
Seller : Bookwomb
Chennai,IN
100% Positive Feedback (4 ratings)
Other Products From this seller




More Products
வழக்காடு மன்றம் அல்லது பட்டிமன்ற பேச்சு.
மொழி: தமிழ்.
FREE SHIPPING ON ALL ORDERS.
Prices are inclusive of Tax.
இந்த தமிழ் ஒலிப் புத்தகம் கண்ணதாசன் கவிதைகளில் விஞ்சியது அற்புதக் கற்பனையே... அனுபவ முத்திரையே... & பாரதப் போருக்கு காரணமானவர் யார்?, சரஸ்வதி, ராமநாதன் குழுவினர்களின் வழக்காடு மன்ற உரையாடல்கள் ஆனந்தா கேசட்ஸ் நிறுவனத்தாரால் வெளியிடப்பட்டது.
வழக்காடு மன்றம் பேச்சாளர் மற்றும் நடுவர் சரஸ்வதி ராமநாதன்: இவர் ஓய்வு பெற்ற பேராசிரியை. பேச்சாளர். எழுத்தாளர். சமூக சிந்தனையாளர். பல்வேறு இலக்கிய அமைப்புகளின் தலைவி. அவரின் பெற்றோர் படித்தது குறைவு. ஆனால் பெற்றோர் இவருக்கு இசை, நடனம், சமஸ்கிருதம், ஹிந்தி முதலியவற்றை கற்க வைத்தார்கள். 1955 புயலில் இவர்களின் குடும்ப பொருளாதாரம் சரிந்ததால் இவர் வேலைக்குச் சென்று உடன்பிறந்தோரை கல்வி கற்க வைத்தார். எஸ்.எஸ்.எல் .சி படித்த இவர், பின்பு இசையாசிரியையாகி தன் முயற்சியால் எம்.ஏ.பி, பி.ஹெச்.டி படித்து 40 ஆண்டுக்கு மேல் கல்விப் பணியாற்றியுள்ளார்.
SKU Code | Guhashri Audiobks 110 |
---|---|
Weight in Kg | 0.470000 |
Brand | Bookwomb |
Author Name | சரஸ்வதி, ராமநாதன் குழுவினர் - Saraswathy, Ramanathan Kuluvinar |
Publisher Name | ஆனந்தா கேசட்ஸ் - குகஸ்ரீ வாரியார் - Ananda Casettes -Gugasri Variyaar |