Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

பட்டினத்தார் பாடல்கள் - Pattinathar Padalkal - Patinathar Paadalkal- Pattinadhar Padalgal- Pattinathaar Paadalgal

  Store Review (4)

Contact Seller

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
Guhashri Audiobks 120
₹99.00

சொற்பொழிவு மற்றும் இறை இசை பாடல்கள்.

மொழி: தமிழ்.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

இந்த தமிழ் ஒலிப் புத்தகம் பட்டினத்தார் பாடல்கள், தருமபுரம் ப. சுவாமிநாதன் அவர்களின் சொற்பொழிவு மற்றும் பாடல்களை ஆனந்தா கேசட்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.

இசைஞானி பற்றி: தருமபுரம் ப. சுவாமிநாதன் (மே 29, 1923 - 15 அக்டோபர் 2009) தமிழிசைத் தேவாரப் பேரறிஞரும், சைவ சித்தாந்த உலகின் இசைஞானி என்றும் போற்றப்படுபவர். திருமுறைகளைப் பொருள் விளங்குமாறு இசைத்தவர். பண்ணிசையில் பெரும் புலமை பெற்றிருந்தவர்.1968-ல் தருமபுர ஆதீன தேவாரப் பள்ளி ஆசிரியப் பணியில் இருந்து வெளியேறிய சுவாமிநாதன், தமிழகமெங்கும் தேவாரப் பாடல்களைப் பாடும் திருமுறைப் பணிகளில் ஈடுபட்டார். இவரின் குரலிசை பல குறுந்தட்டுகளாகவும் ஒலிநாடாக்களாகவும் (தருமபுர ஆதீனம், தமிழக அரசு, கொலம்பியா நிறுவனம் அகியவை வெளியிட்டு) வெளிவந்துள்ளன. பன்னிரு திருமுறையில் உள்ள 18,246 பாடல்களுள் 10,325 பாடல்களுக்கு குரலிசை தந்துள்ளார்.

More Information
SKU Code Guhashri Audiobks 120
Weight in Kg 0.500000
Brand Bookwomb
Author Name தருமபுரம் ப. சுவாமிநாதன் - Tharumapuram P. Swamynathan
Publisher Name ஆனந்தா கேசட்ஸ் - குகஸ்ரீ வாரியார் - Ananda Casettes -Gugasri Variyaar
Write Your Own Review
You're reviewing:பட்டினத்தார் பாடல்கள் - Pattinathar Padalkal - Patinathar Paadalkal- Pattinadhar Padalgal- Pattinathaar Paadalgal

Similar Category Products





Other Books by தருமபுரம் ப. சுவாமிநாதன் - Tharumapuram P. Swamynathan