Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

Kathal Regai @ Kaadhal Regai @ காதல் ரேகை

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
TMN B 025
Regular Price ₹160.00 Special Price ₹110.00

Save: 50.00 Discount: 31.25%

பேப்பர்பேக்

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

Share
மிகப்பெரிய விவாதம் நடத்த வேண்டிய விஷயம். இரண்டு பக்கமாகவும் பேசலாம்.  அவள் கெட்டுப்போன வாழ்க்கைக்கும் பலமான காரணம் இருக்கிறது.  இதுதான் உங்கள் பாத்திரப்படைப்பின் வெற்றி.  பல்வேறு கதைகளில் நீங்கள் சொல்கிற விஷயம் இதுவே.  யாருமே இயல்பாய் கெட்டவர் இல்லை.  சூழ்நிலையில் கெட்டவரே அதிகம்.  முயன்றால் மீட்சி உண்டு.  கதிர்வேலுக்கு மீட்சி வளர்மதியால் ஏற்படுகிறது.  பேசினால் காது கொடுத்து கேட்கிற ஆண், புகுந்து கொள்ள முயற்சிக்கி ஆண் ஒரு பெண்ணுக்கு பெரிய பொக்கிஷம். 

"காமம் என்ற குதிரையைக் கடிவாளமிட்டு நெறிப்படுத்தியவன் வாழ்க்கையில் மலர்ந்திருப்பான்."

"கட்டுப்பாடற்ற காமத்தையே உலகம் காதல் என்கிறது. காதல் என்பது விட்டுக்கொடுத்தல். உடனடியாக. எந்த எதிர்பார்ப்புமின்றி. இது வேத வாக்கியம்."

"உண்மையான நேசம் மதுவைவிட போதையானது. "

"அருள் என்பது அன்பால் உண்டாவது. அன்பு உண்டாக கடவுள் அருள் வேண்டும். அருளும் அன்பும் உடையது காதல். "
More Information
SKU Code TMN B 025
Weight in Kg 0.080000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name பாலகுமாரன் Balakumaran
Publisher Name THIRUMAGAL NILAYAM திருமகள் நிலையம்
Write Your Own Review
You're reviewing:Kathal Regai @ Kaadhal Regai @ காதல் ரேகை

Similar Category Products





Other Books by பாலகுமாரன் Balakumaran