Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

Snegamulla Singam - சிநேகமுள்ள சிங்கம்

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

test,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
TMN B 014
Regular Price ₹130.00 Special Price ₹95.00

Save: 35.00 Discount: 26.92%

பேப்பர்பேக்

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

Share
"தியாகம் தொண்டு என்கிற வார்த்தைகள் அகந்தை விசயம். இந்த அகந்தை இன்னும் அகந்தையை வளர்க்கும். தொண்டு செய்ய செய்ய கர்வம் வரும். தியாகம் செய்ய செய்ய திமிர் வரும். இவையிரண்டும் தவறான விஷயங்கள் இல்லை. செயல்பாட்டில் கவனம் வேண்டும். தியாகம் செய்கிறோம் என்று யோசிப்பு வந்துவிட்ட நேரம் அது விஷமாகிறது. தொண்டு செய்கிறேன் என்று ஒருவன் உணர்ந்து நடக்கும் பொது எதிர்பார்ப்பு வந்து விடுகிறது." காலேஜ் அரசியலில் கொலை செய்துவிட்டு ஜெயிலுக்குப் போகும் பாண்டியன் திரும்பி வந்து மீண்டும் காலேஜ் அரசியலில் மாட்டிக் கொள்கிறான்.  எழுத்தாளர் பாலகுமாரன் அவர்கள் எல்லோருக்கும் தெரிந்தவர், புகழ்பெற்றவர்.

அவரது எழுத்தோவியங்கள் மக்களிடம் மிக்கசெல்வாக்குப் பெற்றிருப்பது நாடு அறிந்த உண்மை.

நம் நாட்டில், நடப்பியல் வாழ்வு எத்தகைய நிலையில் உள்ளது என்பதை இந்த நாவலில் கோடிட்டுக் காட்டுகிறார்.  இது இன்றைய வாழ்வின் படப்பிடிப்பு.

படிக்கும் வாசகர்கள், தங்களின் சூழலை முற்றாக நன்கு உணர்ந்திட இக்கதை துணை புரியும்.
More Information
SKU Code TMN B 014
Weight in Kg 0.100000
Book Type Paperback
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name பாலகுமாரன் Balakumaran
Publisher Name THIRUMAGAL NILAYAM திருமகள் நிலையம்
Write Your Own Review
You're reviewing:Snegamulla Singam - சிநேகமுள்ள சிங்கம்

Similar Category Products





Other Books by பாலகுமாரன் Balakumaran