Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

Kadalora Kuruvikal @ Kadalora Kuruvigal @ கடலோர குருவிகள்

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
TMN B 013
₹130.00
பேப்பர் பேக்
நாவல்
பக்கம் : 272
பதிப்பு : 6
வெளியீட்டு ஆண்டு : 2011               

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

Share
"ஆன்மீக உலகில் மிகவும் பரவசத்துடன் பேசப்படும் பிரபல தமிழ் எழுத்தாளர் யார் என்றால் பாலகுமாரன் ஒருவர் மட்டும்தான். இலக்கியத்தில் கருத்துச் செறிவுமிக்க படைப்புகளை பக்தித் தேன் கலந்து வாசகர்களுக்கு விருந்தாக்கி வருகிறார் எழுத்துச்சித்தர். கஷ்டப்படும் பிராமணப் பையன். அவனுக்கு திடீரென்று ஒரு கோடீஸ்வரப் பெண்ணின் நட்பு கிடைக்கிறது. அவளுக்கு உதவி செய்கிறான், வளர்ந்து காதலாகிறது.  " கர்வமற்று இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள். அஹங்காரப்படுவதால் மற்ற விஷயங்களைப் பார்ப்பது, மற்ற மனிதர்களை அறிவது குறை பாடாய்ப் போய்விடும். அறியவேண்டியதை அறியாமல் தவறாய்ப் புரிந்து கொள்ள நேரிடும். "

"இன்னொரு விஷயம் முக்கியம், கர்வமற்று இருத்தலை போலியாக செய்துவிடுதல் ஆகாது. இதைவிட கர்வப்பட்டு கிடப்பது உத்தமம். "

"தன் முயற்சிகளுக்கு ஆதாரமாக இருக்கின்ற, தன் நெஞ்சின் அடி ஆழத்தில் இருக்கின்ற, ஒரு மகோன்னத சக்தியை உணர்ந்து நிற்றலே கடவுள் நம்பிக்கை." "சிலருக்கு சில நேரம் மிக நல்ல வழிகாட்டி கிடைத்துவிடும். எந்த முயற்சியும் செய்யாமல் எந்த தேடலும் நடத்தாமல் தானாய் எதிரே உதவி செய்ய ஆள் கிடைத்துவிடும். அப்படி கிடைத்த உதவியை இழிவாக்காமல் தக்க வைத்துக்கொள்ள சாமர்த்தியம் வேண்டும். உதவியா இது என்று சந்தேகம் கொள்ளாமல் உவப்பாய் உறவாடவேண்டும்." 
More Information
SKU Code TMN B 013
Weight in Kg 0.100000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name பாலகுமாரன் Balakumaran
Publisher Name THIRUMAGAL NILAYAM திருமகள் நிலையம்
Write Your Own Review
You're reviewing:Kadalora Kuruvikal @ Kadalora Kuruvigal @ கடலோர குருவிகள்

Similar Category Products





Other Books by பாலகுமாரன் Balakumaran