Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

Manal Nadhi - மணல் நதி

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
TMN B 028
₹75.00
பேப்பர் பேக்
பக்கம் : 160
பதிப்பு : 4
வெளியீட்டு ஆண்டு : 2009

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

வானம் மூடிக்கொண்டிருந்த வேளையில் அவர்கள் சென்னையின் எல்லையைத் தாண்டினார்கள். குடும்பத்து இரண்டு இருக்கைகள் கொண்ட பஸ்ஸின் கடைசிப் பக்கமான ஒரு குறுக்குச் சீட்டில் நாற்பத்தி ஏழு பேருக்கான சமையல் சாமான்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.  பஸ்ஸின் முதல் இருக்கையில் ஒரு இரட்டை ஸீட்டில் ஒரு வயதான அம்மாள் படுத்துக்கொண்டு வந்தார்.

பஸ் அதிகம் குலுக்கலில்லாமல் ஓடிற்று.  இன்ஜினின் சீறலில் அது நல்ல பஸ் என்று எல்லோருக்கும் தெரிந்தது.  புழுதி உள்ளே அடிக்காமலிருக்கக் கறுப்புக் கண்ணாடியை தாண்டியதும் மூடிக்கொண்டிருந்தது வானம்.  பின்னே போய்விட, உள்ளேயிருப்பவர்களுக்கு வானம் மப்பாக இருப்பது போலவே தென்பட்டது..
More Information
SKU Code TMN B 028
Weight in Kg 0.100000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name பாலகுமாரன் Balakumaran
Publisher Name THIRUMAGAL NILAYAM திருமகள் நிலையம்
Write Your Own Review
You're reviewing:Manal Nadhi - மணல் நதி

Similar Category Products





Other Books by பாலகுமாரன் Balakumaran