Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

Akalya - அகல்யா

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

test,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
TMN B 010
₹85.00
நாவல் 
பக்கம் : 192
பதிப்பு : 11
வெளியீட்டு ஆண்டு : 2010

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

Share
என் கதைகள், என் அனுபவங்கள் தான்.  இதற்காக இதில் வரும் ஆண்-பெண் இயற்பெயர், இன்றைய விலாசம் என்று தேடவேண்டிய அவசியமில்லை. உங்கள் வீட்டிலும் இவர்கள் இருக்கலாம்.. நீங்களாகவே கூட இருக்கலாம்.

பயத்தையும், எதிர்பார்ப்பையும் நகர்த்திவிட்டு மனதை விரித்துத் தோகையாய் மாற்றினால் அனுபவ சிலிர்ப்பு நிச்சயம்.  இது நம்மை மகத்தான இடத்திற்கு எடுத்துப் போகும். இந்த நாவல் உங்களுக்கு இதையே இன்னும் தெளிவாய் விளக்கும். "ஒரு நல்ல கணவனாக இருக்கிறேன் என்றால், அதற்கு அகல்யா படித்ததுதான் காரணம். அதில் உள்ள சிவசு கதாபாத்திரம்தான் காரணம் என்று நெகிழ்ந்து சொன்ன வாசகர்கள்".  அகல்யாவின் கணவன் பத்திரிக்கை நிருபர். பாகிஸ்தானுக்கு செய்தி சேகரிக்க சென்றவன் இறந்துவிடுகிறான். அகல்யா படித்தவள். சிந்திக்க தெரிந்தவள். அறிவாளி. இதுதான் இங்கு நேர்ந்த சிக்கலா? "பொம்பள புத்திசாலியா இருக்கக்கூடாதுங்கிரியா? என்று தன் தந்தையை கேட்கிறாள்.
More Information
SKU Code TMN B 010
Weight in Kg 0.040000
Book Type Paperback
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name பாலகுமாரன் Balakumaran
Publisher Name திருமகள் நிலையம்
Write Your Own Review
You're reviewing:Akalya - அகல்யா

Similar Category Products





Other Books by பாலகுமாரன் Balakumaran