Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

Payanikal Gavanikavum - பயணிகள் கவனிக்கவும்

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

test,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
TMN B 006
Regular Price ₹200.00 Special Price ₹190.00

Save: 10.00 Discount: 5.00%

பேப்பர்பேக்

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

Share
தான் எழுதும் நாவலில் புதிய புதிய செய்திகளை வாசகர்களுக்கு அளிக்க வேண்டுமென்ற ஆசை பாலகுமாரனுக்கு நிறைய உண்டு.  இந்த நாவலில் விமான நிலையத்தில் நிகழும் தொழில் நுட்பச் செய்திகளையும், அங்கு வாழும் மாந்தரின் அன்றாட போராட்டங்களையும் மிக அழகாக்கத் தெளிவு படுத்தியுள்ளார்.  இந்த விஞ்ஞான யுகத்தில் அறிவியல் செய்திகளை எல்லோரும் அறிய வேண்டி, இந்த நாவலில் இணைந்திருப்பது வாசகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது. வின்சென்ட் விமானதளத்தில் வேலைசெய்யும் போது இறந்துவிடுகிறான். அவனது மனைவி ஜார்ஜினா. அவளுக்கு கணவனின் தளத்திலே வேலை தருகிறார்கள். அவளுக்கு 5 வயதில் ஒரு மகன் அவளும் அதே தளத்தில் வேலை பார்க்கும் மணமாகாத சத்யநாராயணனும் மணமுடிக்க முடிவு செய்கிறார்கள்.

More Information
SKU Code TMN B 006
Weight in Kg 0.090000
Book Type Paperback
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name பாலகுமாரன் Balakumaran
Publisher Name THIRUMAGAL NILAYAM/ திருமகள் நிலையம்
Write Your Own Review
You're reviewing:Payanikal Gavanikavum - பயணிகள் கவனிக்கவும்

Similar Category Products





Other Books by பாலகுமாரன் Balakumaran